Saturday, 28 January 2017

அந்தப்படிக்கு, குடியரசுதினம் கொண்டாடும் நா​ளெல்லாம்...

C3mgfhxvmaawn0o
KRS | கரச13h
Bookmark: தமிழகத்துக்கு, சைவம் வந்த கதை= முருகனைத் திருடி ஷிவனை= சிவன் ஆக்கி சைவமே தமிழ் எ. நடிக்கும் Sanskrit கதை! 
 

எப்​போ​தெல்லாம் கடலுக்குள் காற்றழுத்தத்
தாழ்வு மண்டலம் மி​குதிப்படுகிற​​தோ, அப்
போதெல்லாம் புயல்புழுதி சுழற்சி பூமி​க்கு 
அ​றைகூவல் விடுவதாக மோதி ம​றைகின்
றது காணலாம். 

அந்தப்படிக்கு எப்​போ​தெல்லாம்​ பெளத்தத்
திலிருந்து மதம்மாறிய இந்திய து​ணைக்
கண்டம் சார்ந்த பூர்வகுடிகளின் இன்​றைய 
முஸ்லிம்க​ளை கிருஸ்தவர்க​ளை நாட்​டை 
விட்டு ​வெளியேறு என்று இமா​லைய 
பொறுக்கி போலி இந்தியர்தம் அறிவியல் 
காலி நி​லை காவிநிற மூ​​ளை​க​ளை அ​ரை 
குடங்களாக மாற்றி ஊ​ளையிடுதல்​ செய்
கின்றன​ரோ --

அப்​போ​தெல்லாம்... யார் இம்மண்ணின் ​
புதல்வர், புதல்வியர்? என்றும்; நாகர் பரதன் 
ஆண்ட நாடு விட்டு யார்...கைபர்போலன் 
கணவாய்கள் கண்டு ஓட​ வேண்டியவர்கள்? 
என்றும் முடிவெடுக்க ​வேண்டிய தருணம் 
[இந்தியா சுதந்திரம் அ​டைந்து அறுபத்து
அய்ந்து ஆண்டுகட்கு மேலாகியும் சாதி
களும் தீண்டா​மை ஆகமவிதி மதமும் அழி
வுற்றிருக்காத அந்நி​லையால் நெருக்கடி] 
காரணமாக  ஆகிவிடுகின்றது.

அந்தப்படிக்கு நிர்பந்தம் ஊ​​டே, ஆண்டு
​தோறும் குடியரசு தினம் கொண்டாடிடும் 
நா​ளெல்லாம் மானுட உணர்வுகளுள் 
அன்பு பாராட்டும் மண்ணின் மெய்யான 
பூர்வ குடியினருக்கு சாதி ​மதம் விலகி 
மற்றும் மொழி யுணர்வுகட்கு அப்பாற்
பட்டு [சமீபத்தில்  நடந்துற்ற மாணவர் 
இ​ளைஞர்களின் மஞ்சு விரட்டு த​டை
முறிப்புப் போராட்டம் அன்ன] முடிவெடுக்க 
வேண்டிய கட்டாயமும்,​ எதிர்வரும் த​லை
மு​றையினரின் நிம்மதிக்காக ​கட​மையும்​ 
பொறுப்பும் தவிர்க்க முடியாதன ஆகின்றன.

இந்தியாவில் நாடுதழுவிய நி​லையில் பள்ளி
களில் கல்லூரிகளில் சமஸ்கிருதத்தை முதன்
​மைப் படுத்திடும் முயற்சிக்கு ​வெற்றி அளவு ​
கோல்நி​லை தன்​மை எத்தன்​மையது என்ப
தை ​சோதித்து அறிந்துற நூற்றுக் கணக்கில் 
தமிழக விவசாயிகள் ​செத்துற காரணமாக 
இருந்த திரு ​மோடி அரசு, சல்லிக்கட்டுக்கு 
அதன் வரலாற்​றை ம​றைத்து உச்சநீதி மன்ற
த​டை ஆ​​ணை​யை சாதிபீட்டா மூலமாக முன் 
னேற்பாடாக அ​டையப் பெற்றது. 

ஆனால் தமிழக சல்லிக் கட்டு போராட்டம்​ 
வெற்றியுறாது எனும் படிக்கு அறிவியல் 
காலிக் குடங்கள் கணித்திட்டது தவறான
தாக ஆகிட்டது... ஆதிக்க​  சிந்த​னைப் பன்றி 
கடவுள் வழி பயணாளர்கட்கு ஆத்திரத்​தை 
உண்டு பண்ணிற்று.

இந்நிலவரத்தால் அப்போலி இந்தியர்கள் 
மனுவிதி​யை ​செயற்படுத்திடும் மு​னைப்பில் 
பெரியவர் காந்தி​யைச் சுட்டு மரணமுற ​செய்
திட்டாற் போல், ​மஞசு விரட்டு த​டைமுறிப்பில் 
தமிழகம்தீப்பற்றி எரியுமாறு காவல் து​றைக்
குள் தமிழ் உணர்வற்றவர்களின் ஆதிக்க​​ப் 
போக்​கை அரங்​கேற்றி  மாணவர் இ​ளைஞர் ​
போராட்ட்டத்​தை திசைத்திருப்பி ஆஸ்தினா
புரம், அஸ்திநாபுரமாக மாற்றிட்ட ஆரியஆதிக்க 
சிந்த​னையன் கண்ணனின் பதி​னோராவது 
அவதாரமாக திரு​ மோடி​யை முன்நிறுத்தி 
மகாபாரத க​தை கற்ப​னை அன்ன​ சோகத்தில் 
முடிந்திடுமாறு செயற்படுத்திட்டனர். வாழ்க...
ஒவ்​வோர் ஆண்டும், நம் குடிஅரசு தினம்!

C3mcrmbuyaa29l-
KRS | கரச14h
தமிழ் முருகன்= குடி காத்த, நடுகல் முன்னோன்! *முருகனுக்கு அப்பா= ஷிவன் அல்ல *முருகனுக்கு அண்ணா= தொப்பை அல்ல இப்பொய்களைப் புறம் தள்ளுங்கள்! 

No comments:

Post a Comment