Tuesday, 21 February 2017

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்! ஆனால்... [பாகம்-4]

C4elongweaaaqtm
விடியலைதேடிFeb 12
ஜெ இறந்தபோது வராத கண்ணீர், கட்சியை காப்பாற்றவும் அம்மா படத்தை திறக்கவும் சொல்லும்போது எப்பிடி வருது?

Labels: 
                
               தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்! ஆனால்... 
               [பாகம்-2]
                தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்! ஆனால்... 
                [பாகம்-3] 

மறைந்துற்ற முன்னால் முதல்வர் செயலலிதா

ஆரியப்பெண் என்பதால் இன்று உயிரோடு
இருந்துற்றாலும் அவரை  சிறையுள் அடைக்கப்
படாதவாறு மனுஸ்மிருதி தாசர்கள் மறை முக
மாக எதை செய்தும் காப்பாற்றிட முடியும் எனும்
படிக்கு நிலவரம் மாறியிருந்திருக்க கூடும்.

அவ்வாறு முன்னாள் முதல்வர் உயிரோடு
இருந்து திருமதி சசிகலா போல் சிறைக்குள்
அடைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப்படி
அறிப்படும் சட்டவரலாறு  இந்திய அரசமைப்பு
சாசனத்தை மனுசமிருதி [ஆரிய சூது] ஏப்பம்
இட முயற்சிக்கின்றதே தவிர ஒரு போதும்
தொடக்கூட இயலாது எனும்படிக்கு மகாஉறுதி
யோடு இருந்து வருகின்றது என்று ஆறுதல்
அடையலாம்.

அதேசமயத்தில் சுதந்திரக் காற்றை நூறு சதமும்
[முழுமையாக] சுவாசிக்க, ஆரியர் அல்லாதோர்
அனைவரையும் நாகர் என்கின்ற இன ஒற்று
மைக்குள் ஒற்றுமைப்படுத்த என்ன செய்யலாம்
என்பது குறித்து பதற்றமின்றி ஆலோசிக்கலாம்.

மத்தியில் சாதி பிஜேபி தொடர்ந்து ஆட்சியில்
இருந்திடுமாறு சூழல் அனுமதிக்கும் பட்சத்
தில் அத்தகைய நிலவரத்தை தவிடு பொடி
யாக்கிடும் படிக்கு ஆரியர் அல்லாதார் அனை
வருக்கும் "ஒன்றாகிடும் நெருக்கடி" அதிகரிக்
கும் நிலைமை மாறாதிருந்திடும் என்பது
எச்சரிக்கையாக கவனத்தில் கொண்டு செய
லாற்ற வேணடியது அவசர அவசியமாகின்றது.

C5kemwuwyaa6i11
விடியலைதேடி6h
அடடே இதுதான் கமல்சொன்ன மரியாதையா? எல்லா தொகுதியிலும் இப்பிடிதான் செய்வாங்களோ? 

Saturday, 18 February 2017

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்! ஆனால்... [பாகம்-1]

C4znpbgwmaaoeum
KRS | கரசFeb 16
*தமிழ் முருகன் மேலேயே= Sanskrit சுப்ரமண்யம் ஏற்று! *வந்தேறி M"a"du மேலேயே= வந்தேறி M"aa"du ஏற்று! -- Same Old Technique of பிராமணீயம்! 

பாவம் வினைஆன்மா பக்திமுக்தி சோதிடம்!
காவுமத பூசை! கடவுள் விதிலீலை...
தேவருல கம்சொர்க்கம்! தீண்டா மைநரகம்!
யாவும்ஆய் ஆரியநோய்... சாய்!

சிந்து நதி பள்ளத்தாக்கு ஆதி விலங்குகட்கு 
அவர்களின் 'சாதி'தேர் உருண்டுஓட இரண்டு 
அச்சாணிகள் உண்டு.

முதலாவது அச்சாணி:

அனைத்து மையமாநில அரசு அலுவலகங்
கட்குள்ளும் ஆயுத பூசைகள் நடத்திடுவது; 
மற்றும் வெள்ளிதோரும் அலுவலகப் பிரிவு
களுள்; நாள்தோரும் அலுவலக வளாகங்கட்
குள்ளும் பார்பனன்தாம் பூசாரியாய் இருந்து 
ஆதி கடவுளச்சிகளின் (திராவிட மன்னர்
மா தேவியரின்) பாவாடைகளை அவிழ்த்து 
குளிப்பாட்டுவது போன்ற பூசை பணிகள் 
புரிந்திட வேண்டும் என்பதாக, தாழ்த்தப்பட்ட 
பிற்படுத்ததப்பட்ட அரசு அலுவலர்கள் தரு
கின்ற இசைவு [அவ்வாறு பூசைகள் செய்
திடுவது எவருடைய உரிமை என அறிந்தி
டாத ஒத்துழைப்பு] ஆம்.

இரண்டாவது அச்சாணி:

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் 
ஒருநாள் வெல்லும்" என்பது!

ஆரியன் எதையும் எல்லோர்க்கும் புரியும்படி 
சொல்லமாட்டான். திராவிட பஞ்சமர் சூத்திரர் 
நலன்கட்கு எதிராக சொல்லப்படுகிற எதிலும் 
ஓர்உள் அர்த்தம் இருந்திடும். இங்கே தர்மம் 
என்பதற்கு மாற்றாக [உள்அபத்தமாக] தெய்வம் 
என்கின்ற சொல் இயங்குகின்றது. 

அதாவது "தெய்வத்தின் வாழ்வுதனை சூது 
கவ்வும்; தெய்வம் ஒருநாள் வெல்லும்" ஆம்.
ஆரியன் அவனுடைய கடவுளாக அந்தப்படி 
குறிப்பிடுவது அவனது சாதி ஆகமவிதிகட்கு 
ஆதாரமான 'மனுஸ்மிருதி'.]

மேற்படி சாதிஅச்சாணிகள் முறிவுறுகிற 
நாளில் இந்தியாவில் "ஆரியனே வெளியேறு" 
என்று இரண்டாவது சுதந்திரபோர் கருஆவது 
தவிர்க்கப்படலாம்.
நடிகர் சங்கத்தினரின் அந்நாளைய காமடி... சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயாவுக்கு குன்ஹா தண்டனை அளித்தவுடன், அதை எதிர்த்து, "தர்மதேவதைக்கு தண்டனையா??" என்று சென்னையில் பெரிய உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியது நடிகர் சங்கம்.. அதில் பங்கேற்ற சிலரே இப்போது சசிகலாவை திட்டி ஓபிஎஸ் பக்கம் சென்றுள்ளர்கள்..

அதே போல இப்போது நீதி நேர்மை குறித்து ட்விட்டர் மூலம் பாடம் எடுக்கும் நடிகர்கள் பலரும், அப்போது இதை எதிர்க்காமல் மவுனம் காத்தார்கள்... 
Photo

Thursday, 16 February 2017

கேடுகளும் கேடுசார்ந்த இடமுமாக மாறிட தமிழகத்தில்...


Label: சாணக்கினின் சாதிசாணம்... சாதிசனம் என்று ஆனக​தை!

பார்ப்பனர் ஓதல்படி மகா பாரதம் மெய் என
ஆகிடின், உண்மையில் நடந்துற்றவை...

"ஆரியனே வெளியேறு" என்று சுதந்திரபோர் 
முழக்கம் செய்திட்டான் மகத மாமன்னன்
ஜராசந்தன். அவனை வலிய பலமுறை எதிர்
கொண்டான் புல்வெளிகளிள் ஆடு மாடுகள் 
மேய்த்துக் கொண்டிருந்த ஆயர் பாடியான் 
[கண்ணன்]. ஆனால் ஒவ்வொரு முறையும்
வலு இல்லாது கஜினி முகமது போல் தோற்று 
[கண்ணன்] புறமுதுகு காட்டி ஓடிட்டவன்.

[கஜினி இந்தியாமீது படையெடுத்த ஒவ்-
வொரு முறையும் வெற்றிகண்டான் என்பது
ஆரியர்கள் மறைத்திட்ட சரித்திர உண்மை]

ஜராசந்தன் இறுதி முடிவாக ஆயர்பாடியானை
கொல்ல நண்பன் கர்ணனை உதவிக்கு அழைக்
கின்றான். கர்ணன் ஜராசந்தனோடு கூட்டுச் 
சேர்ந்தால் [அவ்விருவரும் ஒன்றுப்பட்டால்]
எதிர்கொள்ள இயலாது இறந்துபடுவது உறுதி 
என்பதை முன்கூட்டியே ஆய்வுச்செய்து தந்திர
மாக கர்ணனை கடத்தி விட்டான் ம[ா]து 
சூது சனனன்[இனன்].

அந்தப்படிக்கு தந்திரம் செய்து கர்ணனோடு 
நட்புப் பாராட்டி உயிர்தப்பிட்ட வாசுதேவ கிருஸ்
ணன் தன்னுடைய மைத்துனன் யு(க்)தி (இரா)ஸ்
டிரன் தம்பி பீம மகாபலியை தூண்டி அவனது 
வலிமையக் கொண்டு ஜராசந்தனை கொன்றான்.

கண்ணனின் சமயோசித நட்பை உணர்வுப்பூர்வ
மானது என்று நம்பிட்ட கர்ணனை வாசு தேவ
கிருஸ்ணன் இரகசிய சதிஏற்பாடு புரிந்து அத
னடிப்படையில் மகத மாமன்ன் ஜராசந்தனை
கொன்றிட்டது அன்ன அருச்சனனை தூண்டி 
அருச்சுணன் மூலமாக கர்ணனை கொன்றான் 
அந்தப்படிக்கு ஆரியர்களின் ஆட்சி இந்திய 
துணைக்கண்டத்தில் பரவலாகி நிலைத்திடும் 
படிக்கு கிருஸ்ணன் செய்திட்டான். 

ஆக, அன்று பாரத தேசத்தில் நிகழ்ந்துற்றதாக
நம்பப்படுவது மகா பாரத போர்! இன்று தமிழக 
எல்லைகட்க்குள் நடந்தவண்ணம் தொடர்ந்திடு
வது குட்டி கார்ரதப் போர்.

காணல்நீர் கடவுள் அக்கிர(க)கார சாதிபைத்தி
யங்களின் திமிர்கொண்டு இனி தமிழகம்
ஆளப்படப்போவது, சாதியே சரணம்! என்
றழைந்திட்ட இராசஇராச தேவரா? இல்லை 
சூதாடி இழந்திட்ட ஆஸ்தினாபுரத்தின் மீது 
போர்தொடுத்திட்ட யுதிஸ்டிரஆரியனா? அல்
லது மதுரையை மீட்ட சுதந்தர பாண்டியனா? 
முடிவு பக்திமனோ வியாதியுற்று ஒன்றுபடா
திருந்திடும் மக்கள் கைகளிலும் உள்ளது!

ஒன்றுமட்டும் புலனாகிட வில்லை! கேடுகளும் 
கேடுகள் சார்ந்த இடமுமாக மாறிடும் தமி-
ழகத்தில் இந்தநாடகம் நடந்துறுவதானது 
கைபர்போலன் வழி சிந்துநதி பள்ளத்தாக்கு
களை மறைவிடமாக்கி நுழைந்திட்ட ஆரிய 
வாரிசு வாசுதேவ கிருஸ்ணனாலா? இல்லை 
மாடுகள் தொழுதிடும் RSS வேற்றுமை கோட்
சேக்களின் பக்தபிரகலாதர் திரு மோடியாலா? 
விவரம் தெரிந்தோர் மக்கட்கு விளங்கும்படிக்கு 
புலம்புங்கள்!

Labels:  RSS இந்துத்துவா வெறியை ஊழல் புணர! அதனால்...
               பகவத்கீதை கண்ணன் ஓதிட்டதாக வதந்தி ஓர் ஊழல்!

C3fmxivumaaai-1
KRS | கரச18h
மோடியே, மஹாவிஷ்ணு மோகினி மாயம் செய்தாலும், "அரக்கர்கள்" கேளார்:) யுகம் மாறிடுத்து ஓய்! சம்பவாமி யுகே யுகே!:) 
View:

Sunday, 12 February 2017

​தேகம்​கோ யில்உள் மணி அடிக்கதினம் மாறிமாறி...

C4e5iqmvmaeydi6
KRS | கரச13h
மீனம்மா:)  
View:
Label: நோதலின்றி ​ ஏறுதழுவல் செய்! அப்​போது...

குணத்தால் உன்னுள்நான் வாழ்ந்​தேன்;
என்தலித் அன்​பே! காதலில் கனிந்தேன்!

மனதால் உன்​னை​யே நான்மணந்தும்;
சாதி மதத்தால் மறுமணம் ​செய்​தேன்!

இனத்தால் அன்று உன்​னை இழந்​தேன்;
[அந்த]கணத்தில் இறந்​தேன்! சாதி​வெறிப்
பிணத்​தோடு இன்றும்நான் வாழ்ந்​தேன்;

கனவால் மறக்கமுடிய வில்​லை! உன்னுள்
நி​னைவால் தழுவிதினம் வியக்கின்​றேன்!

தன்பாகம் இனிநீ​யேஎன உடல்இடப் பகுதி ​
       பகிர்ந்தும் பார்வதி ​யைமறந்து
என்தாகம் தணிஎன்று ​மைத்துன னை​நோக்க 
      அனலாய் பாய்ந்த தீஅ​ணைக்க பயந்து
​​பெண்மோகினி ஓட பின்​தொடர்ந்து துரத்திட்ட 
       காம​ன் இ​றைவன் சிவன்அல்ல நீ!

​தேகம்​கோ யில்மணி அடிக்கதினம் மாறிமாறி
​ஏகமாய் ​பெண்கள் இரண்டா யிரம் ​​கோபியர்
​மோக​பிர பஞ்சத்துள் பாற்கடல் ​அ​சையஅந்த
​​வேகம் தணிந்தக​தைத் ​திருட​னும்? ​அல்லநீ!

பார்வதி ​தேகம் வழித்து உருட்டி திரட்டி​ட்ட...
சேர்நொதி அழுக்குப் பிள்​ளையோ? அல்லநீ!
சிவனுள் ​​தெறித்துதித்த! இரண்டு​ ம​னைவி 
தவமிருந்து கண்​டோன் கந்த​வேலும் அல்லநீ!

சாதிமத இருட்டுஒழிய விலக்கிட்​டேன்; நீஎனக்கு... 
பாதிசுகம் பகிர்ந்தால் ​வேற்று​மைஅற்று சிரிப்​பேன்!
​​பேதம்காத லில்இல்​லை சாத​னைபுரி ​​வாஎன்தலித் 
ஆதவ​! ​ஒற்று​​மை உறவுஒளி​ நிலம்உணர பரவிடு!

C4eqcfavyaaaedv
KRS | கரச14h
 அங்கிருந்து மலேசியா போனீன்னா.. இந்த "நெட்டை"யனைக் கேட்டாதாகவும் சொல்லவும்:)