விடியலைதேடி | Feb 12 | |
ஜெ இறந்தபோது வராத கண்ணீர், கட்சியை காப்பாற்றவும் அம்மா படத்தை திறக்கவும் சொல்லும்போது எப்பிடி வருது?pic.twitter.com/53QkFJcixN
|
Labels: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்! ஆனால்...
[பாகம்-1]
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்! ஆனால்...
[பாகம்-2]
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்! ஆனால்...
[பாகம்-3]
மறைந்துற்ற முன்னால் முதல்வர் செயலலிதா
ஆரியப்பெண் என்பதால் இன்று உயிரோடு
இருந்துற்றாலும் அவரை சிறையுள் அடைக்கப்
படாதவாறு மனுஸ்மிருதி தாசர்கள் மறை முக
மாக எதை செய்தும் காப்பாற்றிட முடியும் எனும்
படிக்கு நிலவரம் மாறியிருந்திருக்க கூடும்.
அவ்வாறு முன்னாள் முதல்வர் உயிரோடு
இருந்து திருமதி சசிகலா போல் சிறைக்குள்
அடைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப்படி
அறிப்படும் சட்டவரலாறு இந்திய அரசமைப்பு
சாசனத்தை மனுசமிருதி [ஆரிய சூது] ஏப்பம்
இட முயற்சிக்கின்றதே தவிர ஒரு போதும்
தொடக்கூட இயலாது எனும்படிக்கு மகாஉறுதி
யோடு இருந்து வருகின்றது என்று ஆறுதல்
அடையலாம்.
அதேசமயத்தில் சுதந்திரக் காற்றை நூறு சதமும்
[முழுமையாக] சுவாசிக்க, ஆரியர் அல்லாதோர்
அனைவரையும் நாகர் என்கின்ற இன ஒற்று
மைக்குள் ஒற்றுமைப்படுத்த என்ன செய்யலாம்
என்பது குறித்து பதற்றமின்றி ஆலோசிக்கலாம்.
மத்தியில் சாதி பிஜேபி தொடர்ந்து ஆட்சியில்
இருந்திடுமாறு சூழல் அனுமதிக்கும் பட்சத்
தில் அத்தகைய நிலவரத்தை தவிடு பொடி
யாக்கிடும் படிக்கு ஆரியர் அல்லாதார் அனை
வருக்கும் "ஒன்றாகிடும் நெருக்கடி" அதிகரிக்
கும் நிலைமை மாறாதிருந்திடும் என்பது
எச்சரிக்கையாக கவனத்தில் கொண்டு செய
லாற்ற வேணடியது அவசர அவசியமாகின்றது.
விடியலைதேடி | 6h | |
அடடே இதுதான் கமல்சொன்ன மரியாதையா? எல்லா தொகுதியிலும் இப்பிடிதான் செய்வாங்களோ? pic.twitter.com/WAbAcueHbT
|
No comments:
Post a Comment