KRS | கரச
@kryes
| 13h | |
மீனம்மா:) @meenammakayal pic.twitter.com/okX2iqFA2s
|
குணத்தால் உன்னுள்நான் வாழ்ந்தேன்;
என்தலித் அன்பே! காதலில் கனிந்தேன்!
மனதால் உன்னையே நான்மணந்தும்;
சாதி மதத்தால் மறுமணம் செய்தேன்!
இனத்தால் அன்று உன்னை இழந்தேன்;
[அந்த]கணத்தில் இறந்தேன்! சாதிவெறிப்
பிணத்தோடு இன்றும்நான் வாழ்ந்தேன்;
கனவால் மறக்கமுடிய வில்லை! உன்னுள்
நினைவால் தழுவிதினம் வியக்கின்றேன்!
தன்பாகம் இனிநீயேஎன உடல்இடப் பகுதி
பகிர்ந்தும் பார்வதி யைமறந்து
என்தாகம் தணிஎன்று மைத்துன னைநோக்க
அனலாய் பாய்ந்த தீஅணைக்க பயந்து
பெண்மோகினி ஓட பின்தொடர்ந்து துரத்திட்ட
காமன் இறைவன் சிவன்அல்ல நீ!
தேகம்கோ யில்மணி அடிக்கதினம் மாறிமாறி
ஏகமாய் பெண்கள் இரண்டா யிரம் கோபியர்
மோகபிர பஞ்சத்துள் பாற்கடல் அசையஅந்த
வேகம் தணிந்தகதைத் திருடனும்? அல்லநீ!
பார்வதி தேகம் வழித்து உருட்டி திரட்டிட்ட...
சேர்நொதி அழுக்குப் பிள்ளையோ? அல்லநீ!
சிவனுள் தெறித்துதித்த! இரண்டு மனைவி
தவமிருந்து கண்டோன் கந்தவேலும் அல்லநீ!
சாதிமத இருட்டுஒழிய விலக்கிட்டேன்; நீஎனக்கு...
பாதிசுகம் பகிர்ந்தால் வேற்றுமைஅற்று சிரிப்பேன்!
பேதம்காத லில்இல்லை சாதனைபுரி வாஎன்தலித்
ஆதவ! ஒற்றுமை உறவுஒளி நிலம்உணர பரவிடு!
KRS | கரச
@kryes
| 14h | |
@RaguC அங்கிருந்து மலேசியா போனீன்னா.. இந்த "நெட்டை"யனைக் கேட்டாதாகவும் சொல்லவும்:) @Itzrajaapic.twitter.com/aTKHGwMn4z
|
No comments:
Post a Comment