Thursday, 27 July 2017

கீழடி ஆராச்சி, அரசு கைவிட ஆரிய இராமாயண>பாரத பொய்...

Moti singh advocate
vmss जय भीम साथियों हम जातिवाद धार्मिक पाखंड अंधविश्वास को खत्म करके मानवतावादी समाज बनायेगे देश को मजबूत बनायेगे 
Related stories : 
பார்பன 'பாரத கீதையில்' சாணக்கியனே கிருஷ்ணனாகவும்...


அசோகரின் வாழ்க்கை பாரத கதையாக கற்பனை
செய்யப்பட்டது. அசோகர் கலிங்க வணிகசன கன்னி
ஒருத்தியை காதலித்து மணந்தான். [பாரதத்தில்
கலிங்க இளவரசியை பலவந்தமாக துரியோதனன்
கடத்திச் சென்று மணம்புரிந்தான் என்பதாக கற்பனை
உள்ளது.]

அசோகன் சாதாரண கலிங்கப் பெண்ணை மணம் 
புரிந்திட்டதால் ஆரிய அடிமைகளாக இருந்த மக்கள் 
பௌத்தத்திற்கு மாறிடுவதை தடுக்க [இலங்கை
யில் அசோகன் தன் காதலியுடன் பௌத்த மதத்தை  
நிறுவு வதற்காக அங்கே முகாமிட்டிருந்த கால இடை
வெளியில்] ஆரியன் சாணக்கியனால் கலிங்கபோர் 
நிகழ்ந்துற்றது.

மௌரியப் பேரரசின் பிரதம சேனை அதிபதியாக 
சாணக்கியன் பதவி வகித்தான். மன்னர் அசோகர் 
இலங்கை சென்றிருந்த அவனுடைய இனிமையான 
தேனிலவு கால சூழ்நிலை இடையே சாணக்கியன் 
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கலிங்கம் மீது  
தன்னிச்சையாக அப்போரை மேற்கொண்டான். 

கலிங்கப் போருக்கு பின் சாணக்கியன், விஷ்ணு
குப்தன் என்று பெயர்மாற்றம் அடைகின்றான்.
விஷ்ணுகுப்தன், பாரத கதையில் வாசுதேவ கிருஷ்
ணன் என்பதாக கற்பனை செய்யப்படுகிறான்.

ஆக அசோகன் கலிங்கம்மீது போர் தொடுக்கவில்லை
என்பதற்கும், சரித்திர உண்மைபடி விஷ்ணுகுப்தன்
தான் கலிங்கத்தின் மீது படை எடுத்து கலிங்கத்தை
வென்றான் என்பதற்கும் (பாரதகதை கற்பனைப்
படிக்கு)---

வாசுதேவ கிருஷ்ணன் கலிங்கராயனை வெற்றி
கொண்டு [இந்து பாம்பு அய்ந்து சாதிகள் (தலை)
அன்ன] தலைகள் கொண்ட ஆதிசேசனின் (கலிங்க
ராயன்) அய்ந்து தலைகள் மீது நடனமாடினதாக
உள்ள கதையை ஆதாரமாக கொள்ளலாம்.

[பாரத போருக்கு முன்னதாக அவ்வாறு கிருஷணன்
ஆடினான் என்பதாக பாரதத்தில் வதந்தி உள்ளது]

மௌரிய பேரரசு வரலாற்றில் கலிங்கப்போர் பிரபல
மானது.  அதனால்  கலிங்கப்போர் பாரதகதை கற்
பனையில் 'பாரத யுத்தமாக' மாற்றி பிரபலப்படுத்தப்
பட்டது. கலிங்கப்போரில் சாணக்கியனால் ஏற்படுத்
தப்பட்ட பெரும் அழிவை அப்படியே பாரதப்போரிலும்
நிழ்ந்துற்றதாக கதைப்படுத்தபட்டுள்ளது.

வரலாற்றில் விஷ்ணுகுப்தன் [சாணக்கியன்] பாரதப்
போர் கற்பனைகளில் கிருஷ்ணனாக கதைப்படுத்தப்
பட்டிருந்ததால் கிருஷ்ணன் பிரபலமான கலிங்க போர்
விளைவுகளை துரியதனனுக்கும் அருச்சுணனிடமும்
ஏற்படப்போகும் பாரதப்போரின் பாதிப்புகளாக யுத்தம்
துவங்கும் முன்பாக கதைப்படிக்கு விவரிக்க முடிந்தது.

பாரத கதையில் பீஷ்மர் முதலாவதாகவும், பீஷ்மர்
போரில் மரணமுற்றதற்கு பின்னர் துரோணாச்சாரி
யும், கௌரவர்களின் சேனை அதிபதிகளாக (துரி
யோதனன் சார்பில்) தலைமை தாங்கிட்டதாக கற்
பனை உள்ளது.  இடையே கிருஷ்ணனின் நிழற்
படைப்பு (பிம்பம்) பீஷ்மர் என்பதாகவும் கதையுள்ளது.

அந்தப்படிக்கு உள்ள ஆரிய தடுமாற்றங்களே, கீழடி
ஆராச்சியை மைய அரசு தொடராது விடுவதற்கு
நாகர் திராவிட ஆச்சரியங்களே புதைந்திருக்ககூடும்
எனும்படிக்கு காரணம். ஆக இராமாயணமும் சரி
மகாபாரதமும் சரி கானல்நீர் பொய்/கற்பனை என
நிரூபணம் ஆகின்றன.


Ddavkwoxkai_7w2
KRS | கரச3h
Replying to @kryes
மோடியின் Online எடுபடாது எ. இறுமாந்தோர் எண்ணிப் பாருங்கள்! தமிழர்கள், சம்ஸ்கிருதத்துக்கு வசப்படா விட்டாலும் பக்திக்கு வசப்படுவார்கள்! அறிக!