Labels: ஊற்றுஊழல் கண்யாதாம்?
மதப்பிணி சாதிபுழு ஓதும்...
Labels:
சாதி மேலாண்மை புழுக்களால்
எத்தனை விவசாயிகள் தற்கொலைக்கு...
Labels: உச்சநீதி மன்ற ஐயப்பாடு பலன்,
காவிரி மேலாண்மை வாரியம் > தமிழகத்துக்கு!
காவிரி மேலாண்மை வாரியமும்! தமிழக
பேதஊழலார் தீராஒற்றைத் தலைவலியும்!
---
ஆரிய மத அடிமை சோழன், இராச இராசன்
தன்னுடைய ஆளுகை எல்லைகளை விரிவுப்
படுத்திடவும் பெளத்த மதத்தை ஒழிக்கவும்
இலங்கையில் அவனுக்கு உதவிட்ட வன்னி
நில பூர்விக தமிழ்வாசிகளை தமிழகத்தில்
குடியேற அனுமதித்து, 'குடி ஆனவர்', என -
ஆக்கினான்.
பின்னர் வரிவசூல்கட்கு ஏற்புடையோராக
படை ஆட்சியினராக்கி, காலப் போக்கில்
*பாஞ்சாலம் ஆண்ட துருபதன் [நாகர்கள்
வம்சம்] வம்சா வழியினரை (இன்று பஞ்ச
மர்கள்)பெளத்தத்திலிருந்து மதமாற்றம்
செய்யவும்அவர்களின் நிலங்களை பறிக்க
வும் அநீதியாக முற்பட்டான்.
* [மகாபாரதம் கதை அல்ல என்றால் வீர
மரணம் எய்திட்ட மதக பேரரசன் ஜரா
சந்தனை தொடர்ந்து அன்று ‘ஆரியனே
வெளியேறு’ என்று பார்ப்பனர் ஆதிக்
கத்தை எதிர்த்துப் போரிட்ட...]
சோழன் இராச இராசன் காலத்தில், படை
ஆட்சிகளாக இருந்தோர் பின்னர் குரங்கு
மண்டலமாக இருந்த, ஆங்காங்கே அவர்கள்
வாழ்ந்திட்ட தமிழக நிலப்பரப்புகட்கு சிறு
குறு மன்னர்களாகி, ஆங்கிலேயர் காலத்
தில் சூத்திரநிலவுடமை சமூகமாக (சிறுபெரு
பண்ணையார்களாக) ஆகியிருக்கின்றனர்
இதுஒருபுறம். இந்நிலைமையில் மறுபுறம்--
தமிழகத்தை, ஆரிய மத மேலாண்மைப்
புழுக்கள் துணையோடு, சாதி ஆதிக்க
அடிப்படையில் மூவேந்தர் முன்னேற்ற
கழகம் எனப் பெயரிட்டு அந்தப்படிக்கு
"பேத ஊழலாளர்கள், மன்னர்"ஆட்சி எனப்
படும் சோழர்கால 'ஒருசாதி' ஆளுகை
யை நிறுவ பிறசாதியினராக கருதப்படு
வோரை கொத்தடிமைகளாக்கி நுகர, முற்பட;
அத்தீய முயற்சியின் பிரதிபளிப்பாக--
படை ஆட்சிகள் எனப்படுவோரும் கொங்கு
மண்டலம் என்பதாக உடைத்திட அவர்கள்
வாழுகிற அந்தந்த நிலப்பரப்புகளில் வன்
னிர்கள் ஆட்சியை ஏற்படுத்தவும் எத்தனிக்
கின்றனர் என்பதை அவர்தம் அரசியல்
மற்றும் புழக்க நடவடிக்கைகளால் [எ.கா –
ஆணவ கொலை தன்மைகளால்] உணரப்
படுகிறது.
மேற்படி இருசாராரது நில வகிர்வு கீறல்
[நில உடைப்பு] முயற்சியானது பஞ்சமி
நிலம் மீட்புக்குழு என்று தாழ்த்தப்பட்டவர்
கள் உரிமைப்பூர்வமாக வெளிப்படையாக
வும் போராடி வருகிறது போல்அல்ல என்ப
தற்கு சட்டம் மற்றும் உரிமைப்பூர்வமாக
அடிப்படை உண்டு.
அந்தப்படிக்கு தமிழகத்தின் கோவை, ஈரோடு,
நாமக்கல், சேலம், தர்மபுரி நிலப்பகுதிகளை
ஒருங்கிணைத்து கொங்கர் [வன்னியசாதி]
நாடாக்கி தமிழர்களில் தாழ்த்தப்பட்டோரை
கொங்கு கூலிகள் என்றாக்கி கொத்தடிமை
களாக தக்கவைக்கும் முயற்சியில் எட்டப்பர்
களாகி--
தமிழ் பேசிடும் பூர்விக தமிழர் அமைப்புக்
களை திராவிட கட்சிகள் என்று இழிவுப்
படுத்திடும் (இது அந்தப்படிக்கு ஆரிய தாசர்
களின் தீண்டாமை திணித்திடும் புதிய அபா
யகர முயற்சி) நிறைவேறா முற்றிய சாதி
நோய் தினவுகளுடன்--
தவறான வழியில் புதிதாக ஆரியர்களாக
துளிர்ந்திட எத்தனிப்பவர்கள் முதற்கட்டமாக
சமயம் முதலான எதிலும் ஆரியர்களின் பிரதி
நிதிகள் அன்ன மொழியால் தமிழ் ஆளும்
மாநிலத்தை [தமிழகத்தை] பிளந்து ஆள முற்
பட்டுள்ளனர்.
அந்தப்படிக்கு மொழியால் தமிழர்தாம் என்
றாலும் சாதி அடிப்படையிலான போட்டியே
எதிலும் அனைவர்கும் பிரதானமாகவும்
பொதுவானதாகவும் இருந்திடுகிற நிலை
யால் தமிழகத்தை யார் ஆள்வது என்கின்ற
ஆசை, அரசியல் கட்சிகளின் செல்வாக்கு
ஆதாரங்களில் உள்ளதாக கொள்ளமுடியாது.
ஆக, ஒவ்வொருவரும் அவரவரர் சாதியை
சார்ந்திட்ட ஒருவரது தலைமையிலேயே
ஆட்சி அமைந்துற வேண்டும் என்று அக்-
கறைப் படுகிற பிரிவினை எண்ணம்
தமிழர்களிடையே தீரா ஒற்றைத் தலை
வலியாக இருந்து வருகின்றது அதனால்
ஆரிய மார்க்கம் [மதம்] தமிழர்களை அடி
மைகளாக்கி இருக்கிறது.
அது, காவிரி மேலாண்மை வாரியத்தை
அமைக்க எதிர்ப்புத் தெரிவித்திடும் கர்
னாடக மாநிலத்தைப் போல் தமிழகத்தில்
வாரியம் அமைக்கப்படுவதற்கு ஆதரவாக
ஒற்றுமை வலிமையை உருவாகிட முடியாத
நெருக்கடியாயிற்உறவே!