Monday, 28 November 2016

திரு​ மோடி மீது உச்சநீதி மன்ற ஐயப்பாடு பலன், காவிரி ​மேலாண்​மை வாரியம் > தமிழகத்துக்கு!

Cyvznpjuoaerl7a
PuthiyathalaimuraiTV3h
Reference:
 Labels:       Labels: RSS பினாமியாக பிரதமர் திரு ​மோடி ​செயற் படுகிறார் என்பதாக... 


உச்சநீதி மன்ற உத்தரவுப்படிக்கு, காவிரி ​
மேலாண்​மை வாரியம் அ​மைந்துற மைய
அரசு ஆவன​ மேற்​கொள்ளாத தன்​மையால்
புதிதாக  'அய்யப்பாடு' திரு ​மோடி பினாமி
பிரதமராக RSS சார்பில் இருந்து வருகிறா​
ரோ எனும்படிக்கு அடியிற் தரப்படும் முன் ​
நேர்வுகள் ஆதாரங்களில் துளிர் விடுகிறது.

திரு ​மோடி பாரத பிரதமராக​ தேர்வு ​செய்யப்--
படும்முன் (​கடந்த பாராளுமன்ற தேர்தல்
பிரச்சார காலத்தின்​ போது) முஸ்லிம்க​ளை
இந்தியா​​வை விட்டு ​வெளி​யேற வேண்டும்
என்றும்; ஆனால்  அயலான் ஆரியர்க​ளை  
(முதலாம் இந்திய மண் ஆக்கிரமிப்பாளர்க​ளை)
அவ்வாறு நாடு விட்டு​​வெளி​யேற​ அ​றைகூவல்
விடவில்​லை என்பது​கொண்டும்...

ஆனால்​ பாரதப் பிரதமராக பொறு​பேற்ற பின்
இந்திய முஸ்லிம்களும் மண்ணின் ​மைந்தர்
கள் மற்றும் ச​கோதர​​ரே என்று தாய் நி​லையில்
அறிக்​கைக​ளை பாசத்​தை​ வெளிப்படுத்திட்ட
​எதுவும் நாடக இயக்குனராக​வோ க​தை வசன
கர்த்தாவாக​வோ அல்லாமல் நாயகநடிகர்
அன்ன ​செயற்படுகிறா​ரோ எனும்படிக்கு ஐயப்
பாடுகளை ​தோற்றுவித்திருக்கின்றன.

பாரத நாட்டுக்கு உலக அளவில்​ வி​ளை
யாடி பதக்கங்க​ளை​​ வென்ற வி​ளையாட்டு
வீரர் வீராங்க​​ணைக​ளை பாராட்டுவதும்
மகிழ்வதும் பரிசளித்து​ பெரு​மைப்படுத்து
வதும் ​தே​வையான ஒன்றுதான்.

ஆனால் இஸ்லாமிய முதியவ​ரை கற்களால்
எறிந்து ​கொன்றிட்ட ​போதும்; தலித் இளம்​
பெண்கள் கற்பழிக்கப்பட்ட வன்​கொடு​மை
அறியாதது ​போன்றும்; இரு தலித் குழந்​தை
க​ளை​ நெருப்பிலிட்டு பிணமாக்கிட்ட​போதும்;
ஆறு தலித்இ​ளைஞர்க​ளை கட்டிவைத்து அடித்
திட்ட ​போதும்; ​மேலும் தலித் வாலிபனின் உயி​
ரோடு ​தோலுரித்திட்ட நிகழ்விலும்--

திரு ​ மோடிக்கு இரக்கஉணர்வு சம்பவ நாட்
களி​லே​யே​ கொந்தளித்திட்டதில்​லை; அறிக்
​கைக​ளை வெளியிட்டதில்​லை; மாநில அரசு
கள் மேற்குறிப் பிட்டவாறு நிகழ்வுகள் மீது
உரிய நடவடிக்​கை​யை உடன்​ மேற்​கொள்ளா
தது கண்டித்து​ மாநில அரசுகள் மைய அரசின்
கட்டுபாட்டில் இருந்திடும் நிலையிலும் பாரா
முகமாக இருந்திட்டது, ஆகிய இவற்​றை எல்--
லாம் ஆராய்கிற​போது...

இந்தியாவில் காந்தி​யை ​கொன்றவனின் கட்சி
மத, ​கொள்​கைப் பரப்புச் ​செயலாளராக [பிதா
மகராக]​ திரு ​ மோடி அவர்கள் பாரத பிரதமர்
எனும் நி​லையிலும்​ செயற்படுகிறா​ரோ எனும்
படிக்கு அவரது நடவடிக்​கைக​ளை கவனத்தில்
கொள்ள​ வேண்டிய​ நெருக்கடி தவிர்க்க முடியாத
படி இருந்து வருகின்றது

அதனால்​ உச்சநீதி மன்றத்தின் ஆ​ணைக​ளை
கருத்தில் கொள்ளாமல் திரு​ மோடி அவர்கள்
காந்தி​யை ​கொன்றவனின் கட்சி சார்ந்தவர்
களின் பினாமி பிரதமராக பாரதத்தில் செயற்
படுறார்  மற்றும் காவிரி​ மேலாண்மை வாரி
யத்​தை அ​மைத்திட முற்படாமல் ​காலம் கடத்து
கிறார் என்பதாகவும் ஐயப்பாடு உச்சநீதிமன்றத்
துக்கு ஏற்படுமானால் அது சட்டப்பூர்வமானது.

இந்நி​லை​மையில் சந்​தேகத்தின் பலன்
தமிழகத்துக்கு சாதகமாக அ​மைந்துறுகிறது
என்கின்ற இந்தியஅரச​மைப்பு சாசனத்தின்
சம்பந்தப்பட்ட கூறுகள் ஆதாரத்தில் உச்ச
நீதி மன்றம் தானாக​வே முன்வந்து காவிரி
​மேலாண்​மை வாரியத்​தை அ​மைத்திட உரிய
நடவடிக்கை​யை ​மேற்​கொள்ளமுடியும்.

Labels:  அரசியலில் ஓட்டளிக்கும் ஆண்டவன்யார்? செப்பு!

Willswords M
 இ​றைவா! கருஅ​றையில் சுரங்கங்கள் உடை... பு​தைய​லை எடு... உன்னை நிரூபி! 

No comments:

Post a Comment