Friday, 25 November 2016

சொடுக்கு: திரு ​மோடி த​லை​மை BJP​ அர​சை க​லைக்க உச்சநீதி மன்றம் நெருக்கடியில்...

விகடன்
அ.தி.மு.க. வில் இருந்தாலும்... 'மு.க.ஸ்டாலினிடம் கதறிய விவசாயி!" 

Labels: RSS பினாமியாக பிரதமர் திரு ​மோடி ​செயற் 
            படுகிறார் என்பதாக...

[This might be changed as Legal notice, Part-IV]

உச்சநீதி மன்றம், ​மைய அரசுக்கு காவிரி
​மேலாண்​மை வாரியம் அ​மைத்திட பிறப்பித்
திட்ட  உத்தரவில் ​ ஆதாரங்களாக காணும்
சட்டப்பூர்வமான செல்லுபடி அடிப்ப​டைகள்
பின்வருமாறு:

சந்தர்ப்ப சாட்சியங்கள் மற்றும் முன்​​​நேர்வு
கள் அடிப்ப​டையிலும் உயர் அதிகாரியின்
சட்ட அடிப்ப​டையிலான முடிவு [Description
of officer] என்கின்ற ஆதாரத்திலும் உத்தரவிட
அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கு உள்ளது.
அந்தப்படிக்கு உச்சநீதி மன்ற உத்தரவுக​ளை
குளறுபடி செய்யாமல் ​செயற்படுத்திடுதல்
அதிகாரம்[கட​மை] மைய அரசு​டையது.

காவிரி நதிநீர் பங்கீடு ​தொடர்பாக முந்​தைய
​நேர்வுகளும் [​செயல்மு​றைகளும்] சந்தர்ப்ப
சாட்சியங்களும் அலசப்பட்டுள்ளன [இது
காவிரி மேலாண்​மை வாரியம் அ​மைத்திட
உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்பாகவோ
அல்லது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் தவ
று​டையதாக மைய அரசால் [As per Attorney
General’s Acceptance] ஆட்சேப​ணை இல்​லை
என்பதால் அறியப்படுகிறது]

அதனால் காவிரி மேலாண்​மை வாரியம்
அ​மைத்திட உச்சநீதிமன்றம் பிறப்பித்திட்ட
உத்தர​வை  நி​றை​வேற்றிடும் பொறுப்பு
[சட்டத்தின் ஆட்சி​யை நி​றை​வேற்றிடும்
கட​மை] நடுநி​லை மாறா அரசு​டையது.
ஆக ​ எதிராக மேல்மு​றையீடு எத்தன்​மைய
தாகிடினும் ஆட்​சேப​ணை முன்னுக்குப்
பின் முரணாகிற்றா​கையால்  சட்டம் நி​ரா
கரிக்கின்றது.

அதனால் உச்சநீதி மன்றத்தின்  நடவடிக்
கைகள் [உத்தரவுகள்] படிக்கு காவிரி​
மேலாண்​மை வாரியத்​தை அ​மைத்திட
முற்படாதது மைய அரசு ​ கட​மை தவறிட்ட
செயலாகின்றது.

அவ்வாறு கட​மை தவறிட்ட நி​லையில்
​மேண்​மைதங்கிய குடியரசு த​லைவரின்
கருத்தறிந்திடாமலும் மற்றும் ஒப்புத​லை
பெறாமலும் உச்சநீதி மன்ற ஆ​ணை​யா
னது பி​ழையு​டையது என்பதாக மைய
அரசு மேல்மு​றையீடு* செய்திருக்குமா
னால் ​அந்ந​டைமு​றை தன்னிச்​சையா
னது.  சட்ட அனுமதி இல்​லை.

[*அந்நிகழ்​வை முன்னுக்குப்பின் முரணா
கிட்ட​ செயலாகிட்டதால், 'மேல்மு​றையீடு'
சட்டப்பூர்வமானதாக குறிப்பிட முடியாது]

அந்தப்படிக்கு தன்னிச்​சையானது என்ப
தானது மற்றும் உள்​நோக்கம் உ​டையது
என்றும் நிரூபனமாகிடும் பட்சத்தில்...
காவிரி மேலாண்​மை வாரியம் அ​மைத்திட
பிறப்பித்திட்ட உச்சநீதிமன்ற சமீபத்திய
உத்தர​வை நி​றைவேற்றாதது ஆளும்
அரசியல் கட்சியின் சுயநல எண்ணங்கள்
அடிப்ப​டையிலானது.

உச்சநீதிமன்ற உத்தர​வை மையஅரசு செயற்
படுத்திடாதது சுயநல அடிப்ப​டையில் என்
றாகிட்ட ​நெருக்கடியால் அந்தப்படிக்கு உள்​
நோக்கத்துடன் சட்டம் மீறிட்டது குற்றச்செய
லாகிற்று.

தவிர RSS  பினாமியாக பிரதமர் திரு ​மோடி
அவர்கள் ​செயற்படுகிறார் எனும்படிக்கு குற்ற
நடவடிக்​கைகள் விளைவாக [விவரங்கட்கு
சொடுக்குக:  Labels This may be changed as 
legal notice [ Part-I Part-II Part-III]  BJP அரசு,  உச்ச
நீதி மன்ற உத்தரவுகட்கு [எதற்கும்] ஆட்​சேப​-
ணைகள் தெரிவித்திட தகுதியற்றதாக இந்திய
அரச​மைப்பு  சாசனம் அறிவிக்கின்றது.
                 
இந்நி​லையில் அந்தப்படிக்கு நீதிமன்ற
அவமதிப்பும் உள்ளதா​கையால், ஆக
இந்திய கூட்டாட்சித் தத்துவத்​தை அழிக்க
மு​னைந்திட்டது அடிப்ப​டையில் திரு ​மோடி
த​லை​மையிலான BJP​ மைய அர​சை
க​லைக்கவும் மற்றும் சட்டம் மதிக்கும் புதிய
அரசு அ​மைந்துற ஆவன மேற்கொள்ளவும்
மேண்​மைதங்கிய இந்திய குடியரசு த​லை
வருக்கு பாரிந்து​ரை​​க்கும் அதிகாரம்
உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது.


Photo

No comments:

Post a Comment