@vikatan | ||
அ.தி.மு.க. வில் இருந்தாலும்... 'மு.க.ஸ்டாலினிடம் கதறிய விவசாயி!"bit.ly/2fyMnHj pic.twitter.com/FOck8iyz3S
|
Labels: RSS பினாமியாக பிரதமர் திரு மோடி செயற்
படுகிறார் என்பதாக...
[This might be changed as Legal notice, Part-IV]
உச்சநீதி மன்றம், மைய அரசுக்கு காவிரி
மேலாண்மை வாரியம் அமைத்திட பிறப்பித்
திட்ட உத்தரவில் ஆதாரங்களாக காணும்
சட்டப்பூர்வமான செல்லுபடி அடிப்படைகள்
பின்வருமாறு:
சந்தர்ப்ப சாட்சியங்கள் மற்றும் முன்நேர்வு
கள் அடிப்படையிலும் உயர் அதிகாரியின்
சட்ட அடிப்படையிலான முடிவு [Description
of officer] என்கின்ற ஆதாரத்திலும் உத்தரவிட
அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கு உள்ளது.
அந்தப்படிக்கு உச்சநீதி மன்ற உத்தரவுகளை
குளறுபடி செய்யாமல் செயற்படுத்திடுதல்
அதிகாரம்[கடமை] மைய அரசுடையது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக முந்தைய
நேர்வுகளும் [செயல்முறைகளும்] சந்தர்ப்ப
சாட்சியங்களும் அலசப்பட்டுள்ளன [இது
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட
உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்பாகவோ
அல்லது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் தவ
றுடையதாக மைய அரசால் [As per Attorney
General’s Acceptance] ஆட்சேபணை இல்லை
என்பதால் அறியப்படுகிறது]
அதனால் காவிரி மேலாண்மை வாரியம்
அமைத்திட உச்சநீதிமன்றம் பிறப்பித்திட்ட
உத்தரவை நிறைவேற்றிடும் பொறுப்பு
[சட்டத்தின் ஆட்சியை நிறைவேற்றிடும்
கடமை] நடுநிலை மாறா அரசுடையது.
ஆக எதிராக மேல்முறையீடு எத்தன்மைய
தாகிடினும் ஆட்சேபணை முன்னுக்குப்
பின் முரணாகிற்றாகையால் சட்டம் நிரா
கரிக்கின்றது.
அதனால் உச்சநீதி மன்றத்தின் நடவடிக்
கைகள் [உத்தரவுகள்] படிக்கு காவிரி
மேலாண்மை வாரியத்தை அமைத்திட
முற்படாதது மைய அரசு கடமை தவறிட்ட
செயலாகின்றது.
அவ்வாறு கடமை தவறிட்ட நிலையில்
மேண்மைதங்கிய குடியரசு தலைவரின்
கருத்தறிந்திடாமலும் மற்றும் ஒப்புதலை
பெறாமலும் உச்சநீதி மன்ற ஆணையா
னது பிழையுடையது என்பதாக மைய
அரசு மேல்முறையீடு* செய்திருக்குமா
னால் அந்நடைமுறை தன்னிச்சையா
னது. சட்ட அனுமதி இல்லை.
[*அந்நிகழ்வை முன்னுக்குப்பின் முரணா
கிட்ட செயலாகிட்டதால், 'மேல்முறையீடு'
சட்டப்பூர்வமானதாக குறிப்பிட முடியாது]
அந்தப்படிக்கு தன்னிச்சையானது என்ப
தானது மற்றும் உள்நோக்கம் உடையது
என்றும் நிரூபனமாகிடும் பட்சத்தில்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட
பிறப்பித்திட்ட உச்சநீதிமன்ற சமீபத்திய
உத்தரவை நிறைவேற்றாதது ஆளும்
அரசியல் கட்சியின் சுயநல எண்ணங்கள்
அடிப்படையிலானது.
உச்சநீதிமன்ற உத்தரவை மையஅரசு செயற்
படுத்திடாதது சுயநல அடிப்படையில் என்
றாகிட்ட நெருக்கடியால் அந்தப்படிக்கு உள்
நோக்கத்துடன் சட்டம் மீறிட்டது குற்றச்செய
லாகிற்று.
தவிர RSS பினாமியாக பிரதமர் திரு மோடி
அவர்கள் செயற்படுகிறார் எனும்படிக்கு குற்ற
நடவடிக்கைகள் விளைவாக [விவரங்கட்கு
சொடுக்குக: Labels: This may be changed as
legal notice [ Part-I Part-II Part-III] BJP அரசு, உச்ச
நீதி மன்ற உத்தரவுகட்கு [எதற்கும்] ஆட்சேப-
ணைகள் தெரிவித்திட தகுதியற்றதாக இந்திய
அரசமைப்பு சாசனம் அறிவிக்கின்றது.
இந்நிலையில் அந்தப்படிக்கு நீதிமன்ற
அவமதிப்பும் உள்ளதாகையால், ஆக
இந்திய கூட்டாட்சித் தத்துவத்தை அழிக்க
முனைந்திட்டது அடிப்படையில் திரு மோடி
தலைமையிலான BJP மைய அரசை
கலைக்கவும் மற்றும் சட்டம் மதிக்கும் புதிய
அரசு அமைந்துற ஆவன மேற்கொள்ளவும்
மேண்மைதங்கிய இந்திய குடியரசு தலை
வருக்கு பாரிந்துரைக்கும் அதிகாரம்
உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது.
#Noteban: JD-U demands SC-monitored probe on #BJP's land purchase ahead of #demonetisation move
http://www.firstpost.com/politics/note-ban-jd-u-demands-sc-monitored-probe-on-bjps-land-purchase-ahead-of-demonetisation-move-3125488.html
http://www.firstpost.com/politics/note-ban-jd-u-demands-sc-monitored-probe-on-bjps-land-purchase-ahead-of-demonetisation-move-3125488.html
No comments:
Post a Comment