Sunday, 18 December 2016

பிறந்ததும் சிசுபருவம் முதலாக சாதி​யை கற்பிக்கும் ​பேதஇயல் பாடங்கட்கு...

Csiqgjrueaetthl
KalaignarKarunanidhiSep 16
தந்தை பெரியார் அவர்களின் 138வது பிறந்த நாளினை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த போது 

பெரியார் புகழ்பாடி, செம்​மொழிதமிழ் அன்ன 
கலைஞர் வாழ்க!

பெரியார் புகழ்பாடி, அண்ணா நிழல்நாடி;
அறிவு சுரங்கம்அம்​ பேத்கர் உரி​மை...
கரு​​வழி, ​செம்​மொழி உண்டு; கனிந்த...
கரு​ணா நிதிதமிழா கிவாழ்க!

அறியா​மை ஓது​வோன் ​வேலி கோயில்கட்கு
பராமரிப்​ புஎன்று ஊருக்குஊர்...
அரசுநிதிவீ ணாவதுண்டு! ​செலவு​செய்ய,
அறி​வியல் ஒப்பும் பகுத்தறிவுக் கற்பிக்க,
​பெரியார் அம்​பேத்கார் பள்ளிக்கூடங்கள்;
நிறுவிட திராவிடர் ஆட்சிஇல்​​லை! [ஆக]...

அம்​பேத்கார்​ ஈ​வெரா ​சிந்த​னை கற்பிப்பகங்கள்;
ஒவ்​வோர் ஊருள்ளும் இல்​​லை! ஒற்று​மைக்கான;

அம்​பேத்கார் ஈ​வெரா சிந்த​னை பாடத்திட்ட்ஙகள்,
எவ்வித மாகவும் அ​மைய ​பெறாததால்... இன்றும்;

தவ​று​டை ஆரிய​​மதம் நஞ்சுஎன எடுத்து​ரைத்து;
புவனம் ​தெளிவிக்க திராவிட கட்சிகளுள்ளும்;

விவரங்கள் அறிந்திட்ட ஒருவரும் முயலாததால்;
சிவன்க​தை​நீளம் அன்ன தமிழள்ளும்​ பார்ப்பனீய-

பேதங்க​ளே​ வேதங்களாய் ஆகசாதி பிரிவி​னை...
பாதக பாடங்கட்கு ஆரியன் குருஆகி னா​னே!



Cskweebukaap-ce
KalaignarKarunanidhiSep 17
இன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! 

No comments:

Post a Comment