கேள்வியும் அவனே பதிலும் அவனேஎன...
ஆழ்உள்! சாதிஆழி ஆர்பரித்து பயன்என்ன?
தோல்மேல் ஆரியனை தூக்கி அடிமையாக;
தேள்கொட்டிய திருடன் ஆகிட்டது நீயே!
இளநீர் தேவைக்கு, ஏறிடாது தருமோ தென்னை?
பலநூறு ரூ.இரண்டாயிரங்கள் அரசுதர இல்லை!
பழனிமலை பக்தியில் உருண்டு வருடவோ கல்வி?
கழனி பானைஉள் வாய்வைத்திடும் மாடோ ஏழை?
கல்வியில் சமத்துவம் நிகழ வேண்டும் எனும் படிக்கு
ஆர்வமோ அக்கரையோ திருமோடி அவர்கட்கோ
மோடி தலைமையிலான அரசுக்கோ பின்புற பலமாக
இயங்கிடும் RSS மானுட குணமற்ற கொள்கைகள்
அடிப்படையால் இல்லை.
அதனால் சமஸ்கிருதம் மூலமாக கல்வி பயிற்று
விக்கும் நடைமுறையை கொணர மைய அரசு
முயற்சித்திட்டது தோழ்வி அடையும்படியாக
எதிர்ப்பு விவரமறிந்த தமிழகத்தில் துளிர...
திரு மோடி அவர்களை நல்லவர் மற்றும் வல்லவர்
என்று தெய்வம்போல் நம்பிடு என்பது மனித
சிந்தனைகட்கு அப்பாற்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் குறிப்பாக தாழ்த்தப்பட்டோர்
வாரிசுகளை அனைவரும் கல்வி கற்க வாய்ப்பு
உடன் இழந்திட வேண்டும். ஆக கல்வி அனை
வருக்கும் பொது எனும்படிக்கு உள்ள தற்போதைய
நிலவரத்தில் மாற்றம் ஏற்பட இராசாசியின் குலக்
கல்வியைக் கொணர உடனடியாக அரசு என்ன
செய்ய வேண்டும்?
மக்கள் பணத்தேவைக்கு, பசி தீர்க்க மட்டுமே
[ஆரியர் அல்லாதார்தம் குழந்தைகளை பள்ளி
களில் சேர்கக வேண்டும் என்கின்ற எண்ணம்
நினைவுக்கு வராதவாறு] அலையும் படியான
சூழல் உருவாக்கிட வேண்டும்.
இந்நிலையில் திட்டமிடாது செய்திடும் காரியத்தில்
விளைவு என்ன ஆகும் என்பது குறித்து ஆரா
யாது [மதஉணர்வை முதன்மையாக்கி] அதிகாரத்
தில் பிதாமகர் ஆனவர் செயற்படுவாரா?
காவிரி மேலாண்மையை அமைத்திட உள்நோக்கத்
துடன் மறுத்திட்ட RSS ஆண்டவன் அருளால்
அதிகாரத்தைப் பெற்ற திரு மோடி அவர்கள்
நூற்றுக் கணக்கில் தமிழக விவசாயிகள் மரணத்
தைத் வலிய தழுவிடுகிற நிலைமையிலும்...
எனவே தெரிந்தே அவசர கோலத்தில் திரு மோடி
அரசு, பஞ்சம சூத்திரர் பிள்ளைகள் கல்வி அறிவு
பெறக்கூடாது மற்றும் உயர்நிலை அதிகாரங்களை
கைப்பற்றிடக் தடை ஏற்ப்படுத்திட வேண்டும்
என்கின்ற உள்நோக்கத்துடனேயே ரூபாய் 500,
ரூபாய் 1000 நோட்டுக்களை மதிப்பிழக்கும் படி
யாக செய்திட்டார் என்பதானது; மத காணல்நீர்
விலகி மானுடமூளை கொண்டு ஆய்கையில்
தெளியும்.
யார்இவர் நாடுள்ஒற்று மைசுவாசம் பிரியவோ?
சோறுள் உப்பிடாது சுவையோ? என்வியர்வை...
சேறுள்! நடவுசெய்திடு பஞ்சமா!நீ... இறைவன்;
பாருள்! சுழல்தலித் அரசே! உன்னை இல்லாது,
தேர்இழுபட சாதிப் பன்றிகளின் கூட்டத்துள்...
நாறல் தீண்டாமை புரளல்காண்! என்னை தழுவு!
தூறு சாதிமத ஊழல்வாறு தேசம் தூய்மைப்படும்!
KRS | கரச
@kryes
| Dec 30 | |
சின்னம்மா அரசி.. மக்கள் பேச்சைக் கேட்பாரா? நடராஜன் பேச்சைக் கேட்பாரா?:) -- சசிகலா சரஸ்வதி சபதம்; இன்றே காணுங்கள்!:) pic.twitter.com/1qxskO3JBP
|
No comments:
Post a Comment