தெய்வம் எந்நிலையிலும் யாருக்கும் உதவாது!
நம்மைதினம் காப்பது காற்று நீர்உணவு பூமிதான்!
பொய்;இறைவன் என்பது ஏய்ப்போரின் பிதற்றல்!
இந்தியாவில் அடிமையினம் யாரென்றால் முதலாம்
அன்னியன் மூடஆலோ சனைகளை ஏற்போனே!
குடைவிரி கொட்டும்மழை உடற்குளிரிடை
நடைமுறைப் படிஇடைபிடி தடையில்லை;
இடைவழி இடம்பிடி இடைவெளி எதற்கு?
தொடைதொடு சுகம்வெளிப்பட தலித்காதல!
கடைவிழி கடைபட சாதிவிலகிட்டேன் தழுவு!
No comments:
Post a Comment