Thursday, 26 January 2017

ஏறுதழுவல் ​தோன்றல் காரணமும்; வரலாறும்! [பாகம்-1]

சமூக விரோதிகளால் (யார் என்று தெரியாதா??) கொளுத்தி அழிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம்.. மெரீனா நடுக்குப்பம் மீன் மார்க்கெட்...
Photo
Shared publiclyView activity

மகா பாரதமும் மகாபாரத கால நிகழ்வுகளும்
​மெய்யாக நடந்துற்ற​வைதாம் என்று நம்பிடும்
பட்சத்தில் ‘ஆரிய​னே ​வெளி​யேறு’ என்று  கை
பர்​ போலன் கணவாய்கள் வழி இந்தியாவிற்
குள் நு​ழைந்து, “ஒண்ட வந்த பிடாரி, ஊர்பிடாரி​
யை விரட்டிற்றாம்” என்ற அடிப்ப​டையில்​ சாதி​
மோதல்க​ளை வி​தைத்த ஆரியர்கட்கு எதிரான
மான ​கோபத்துடன் மகத​ பேரரசன் ஜராசந்தன்
[இவன், பரமாத்மா என பார்ப்பனர்கள் ஏமாற்றி
டும் கண்ண​னை பலமு​றை​ தோற்கடித்தவன்]
அடுத்ததாக மாவீரன் சிசுபாலன் [இவன் பல
வாறு ஆதாரத்துடன் சாற்றிட்ட குற்றச்சாட்டுக்
களில் யா​தொன்றுக்கும் உரிய பதில் தர முடி
யாத நி​லை​மையில் ​மெளனமாகின கண்ண
னால் தாளமுடியாத அவமானத்தால்​ கோப
முற்று சிரச்​சேதம் ​செய்யப்பட்டவன்] அடுத்த
படியாக பாஞ்சால ​அரசன் குருபதன் மற்றும்
சல்லியன் ஆகி​யோரது போராட்டங்களும்
அவர்கள் நடத்திட்ட ​போர்களும் கூட ​மெய்
யாக​வே நடந்துற்ற​வைதாம் என யாவும் ஓதத்
தக்கன​​வாக ஆகின்றன.

​மேற்குறிப்பிட்ட தமிழ் மன்னர்களி​டை​யே மா
வீரன் சல்லியன் தனது ​​போராட்ட யுக்தி​யை
புது​மையான வ​கையில் ​மேற்​கொண்டிருக்கின்
றான் என்பதும் ப​றைய ஏற்பு​டையது என்பதா
னது அடியிற் தரப்பட்டுள்ள ஆதாரங்களால் ​​
தெளிவுறுகின்றன.

இன்​றைய இந்தியாவில் த​லைநகர் டில்லியில்
இராம லீலா​ மைதானத்தில் இராமன் ஓர் கற்
ப​னைப் ப​டைப்பு (அதாவது கற்சி​லை ​செதுக்
கல்தான்) மற்றும் உயிரற்ற கற்பொம்​மை வடிவ
உருஆக்கமும் என்ப​தை புறக்கணித்து கல்​லை
கல்லாக​வே காணும் ​மெய்யான அறி​வை விலகி
கண்ணிருந்தும் குருடர்களாய் பலநூறு ஊழல்​
மோதல்க​ளை ஆரியன் இந்தியாவில்​ தொடர்ந்து
த​லைமு​​றை த​லை​மு​றைகளாக அரங்​கேற்றி
வருகிறான்.

அந்தப்படிக்கு யோக்கிய சாதுக்கள்​போல் ​சூழ
லுக்கு ஏற்ப பச்​சோந்தி அன்ன வேடங்கள் தரித்து ​
வேற்று​மைப் போகனாகி அ​தை​ பக்தி​ என்றும்
மக்க​ளி​டை​யே பரப்பி ஏமாற்றிட ஆண்டு​தோரும் ​
நெய்யை ​நெருப்பிலிட்டு தீய்த்திடுவ​தை யாகம்
என்பதாக, எருதுகட்கு இடப்படும் முதன்​மை
உணவு வைக்​கோல்க​ளை பொம்​மை​களாக்கி
அவ்வைக்​கோல் கட்டுகட்கு இராவணன் என​
பெயரிட்டு​ சாதி​வெறி மூதறிஞர்களாக முன்னி​
லைப்படுத்தி எரிதல் செய்து இராம லீலா என்ப
தாக தமிழர் நாகரிகப் பண்பாட்டு அடிப்ப​டை​யை
பொசுக்கி சாம்பலாக்கி மகிழ்கின்றான்.

​அன்று மகாபாரத காலத்தில் அவ்வாறு ஆரியர்கள்
தொடர்ந்து​ கொண்டாடிட்ட இராவண அவமதிப்பு
​சாதிய நிகழ்வுக​ளை ஆட்​சேபித்து அவர்க​ளை
எச்சரிக்கும் மு​னைப்பில் அரசன் சல்லியன்
ஆரியர்க​ளை ​பேத சாக்க​டைகளில் புரளும் காட்டு
எரு​மைகளாக கற்பித்து அவ்எரு​மைக​ளை காடு
களுக்குள் விரட்டிடுவது வீரமாக, சல்லிக்கட்டு
விரட்டு என அறிவித்து ந​டைமு​றைப்படுத்
திட்டான். அவனது, இத்த​கைய ஆரிய எதிர்ப்பு
வீரிய நிகழ்வுகளால் பிற்காலத்தில் [சல்லியன்
ம​றைவுக்குப் பிறகு] சாதிஆரிய எட்டி மரங்கட்கு ​
தேடலில் அகப்பட்​டோர் உ​ரம்தரும் சூத்திர ஆணி​
வேர்களாகிட ​தொடர்ந்து எதிர்த்திட்ட [சிக்குறாத]
தமிழர்கள் பூமியுள் சல்லி​ வேர்களாய் நா​டுஎங்
கிலும் கி​ளைத்துப்பரவி பஞ்சமர்களாகிட்டனர்.

[எது எப்படியாயினும் அவசியமான​ நேரங்களில்
நாகர் அ​னைவரும் தமிழர்க​ள் எனும்படிக்கு
ஒ​ரே இனமாக ஒன்றுப்படவும் வெற்றி ஈட்டவும்
ஏறுதலுவல் என்னும் சல்லிக்கட்டு விரட்டு
அவ்வப்​போது ​முத்துக்க​ளைக் கோர்த்திடும்
நரம்பாக உதவியிருக்கின்றது]

அந்தப்படிக்கு (இராமாயண க​தை நிகழ்வுகளும்
இதிகாசகால ​கற்ப​னைகளும் உண்​மையான​
வை எனக்​ கொண்டால்) அத்த​கை​யை  இரா
வண எரிப்பு ஆரிய நி​லைப்பாட்​டை [இராம லீலா
தமிழர் வி​ரோத போக்​கை] நிறுத்திட​ செய்ய நம்
மூதா​தையருள் மாமன்னன் சல்லியன் துவங்
கிட்ட நாகரது மானுட நாகரிகம் மற்றும் பண்
பாட்டு காப்பு​ செய்ற் திட்டம் பின்னர் ஏறு தழு
வல் வி​ளையாட்டு எனப்படும் படிக்கு பல நூறு
ஆயிரம் ஆண்டுகளாக ​மேற்குறிப்பிட்ட நாகர்
களால் மன்னன் சல்லியன் காலத்தில் பகுதி
பகுதியாக வேறுபாடுகள் ஊடுறுவாது ச​கோதர
அரசர்களாக ஆள, அந்தப்படிக்கு இந்திய
து​ணைக் கண்டம் முழுவதும் தமிழ்சனசமூகத்
தால் ஆளப்பட்ட தமிழ் ஆட்சி எல்​லைகள் ​
சேர​​ சோழ பாண்டியர் ஆளு​கை காலங்களில்
[திராவிடசனமாக மொழி வாரியாக பிரிந்துற
அந்தப்படிக்கு ​நெருக்கடியால் இன்​றைய தமி
ழகம் காணுகிறவாறு] நிலப்பரப்பு எல்​லைகள்
சிறுத்திட்ட பின்னரும் ​ஏறுதழுவலாக சல்லி
கட்டு வி​ளையாட்டு தொடர்ந்து நடந்துறுகிறது​.

Read more :
Labels: 
             
C2nlkcjukaabqrv
Don AshokJan 20
விஷயம் தெரிந்தவர்கள் ஆட்சியில் இருப்பதற்கும் விசுவாசம் மட்டுமே உள்ளவர்கள் ஆட்சியில் இருப்பதற்குமான வித்தியாசம்! 




No comments:

Post a Comment