KalaignarKarunanidhi | Sep 16 | |
தந்தை பெரியார் அவர்களின் 138வது பிறந்த நாளினை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த போது pic.twitter.com/GRbpRPLe8D
|
பெரியார் புகழ்பாடி, செம்மொழிதமிழ் அன்ன
கலைஞர் வாழ்க!
பெரியார் புகழ்பாடி, அண்ணா நிழல்நாடி;
அறிவு சுரங்கம்அம் பேத்கர் உரிமை...
கருவழி, செம்மொழி உண்டு; கனிந்த...
கருணா நிதிதமிழா கிவாழ்க!
அறியாமை ஓதுவோன் வேலி கோயில்கட்கு
பராமரிப் புஎன்று ஊருக்குஊர்...
அரசுநிதிவீ ணாவதுண்டு! செலவுசெய்ய,
அறிவியல் ஒப்பும் பகுத்தறிவுக் கற்பிக்க,
பெரியார் அம்பேத்கார் பள்ளிக்கூடங்கள்;
நிறுவிட திராவிடர் ஆட்சிஇல்லை! [ஆக]...
அம்பேத்கார் ஈவெரா சிந்தனை கற்பிப்பகங்கள்;
ஒவ்வோர் ஊருள்ளும் இல்லை! ஒற்றுமைக்கான;
அம்பேத்கார் ஈவெரா சிந்தனை பாடத்திட்ட்ஙகள்,
எவ்வித மாகவும் அமைய பெறாததால்... இன்றும்;
தவறுடை ஆரியமதம் நஞ்சுஎன எடுத்துரைத்து;
புவனம் தெளிவிக்க திராவிட கட்சிகளுள்ளும்;
விவரங்கள் அறிந்திட்ட ஒருவரும் முயலாததால்;
சிவன்கதைநீளம் அன்ன தமிழள்ளும் பார்ப்பனீய-
பேதங்களே வேதங்களாய் ஆகசாதி பிரிவினை...
பாதக பாடங்கட்கு ஆரியன் குருஆகி னானே!
KalaignarKarunanidhi | Sep 17 | |
இன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! pic.twitter.com/wNzQZKQz12
|
No comments:
Post a Comment