மகாபேர் யாகம், மோதல் மடஉடமை ஆகிற்று!
மகாபோர் பேதவாதம் மதம்வதம் ஆகிற்று!
மகாசாதி வெறிஓதல் மெகாபாரதம் ஆகிற்று!
வாதம் வதம் ஆகிற்று; பேதம், வேதம் ஆகிற்று!
பேத காலம், வேத காலம் ஆகிற்று! ஆகஅன்று...
பேதமதத் தால்மா னுடவதமே நிகழ்ந்துற்றது!
ஆதலால் சாதனை வந்தேறி அரியமட சாதியே;
போதனைவழி மகாபேத வேதனை ஆகிற்றுநீ...
தீதுஎனாது நம்ப தமிழுள் ளும்தீய்தல் அன்ன...
ஓதுபார்ப் பனநெய் வதம்நிதம் நிகழ்ந் துறுகிறது
|
No comments:
Post a Comment