Label: சாணக்கினின் சாதிசாணம்... சாதிசனம் என்று ஆனகதை!
பார்ப்பனர் ஓதல்படி மகா பாரதம் மெய் என
ஆகிடின், உண்மையில் நடந்துற்றவை...
"ஆரியனே வெளியேறு" என்று சுதந்திரபோர்
முழக்கம் செய்திட்டான் மகத மாமன்னன்
ஜராசந்தன். அவனை வலிய பலமுறை எதிர்
கொண்டான் புல்வெளிகளிள் ஆடு மாடுகள்
மேய்த்துக் கொண்டிருந்த ஆயர் பாடியான்
[கண்ணன்]. ஆனால் ஒவ்வொரு முறையும்
வலு இல்லாது கஜினி முகமது போல் தோற்று
[கண்ணன்] புறமுதுகு காட்டி ஓடிட்டவன்.
[கஜினி இந்தியாமீது படையெடுத்த ஒவ்-
வொரு முறையும் வெற்றிகண்டான் என்பது
ஆரியர்கள் மறைத்திட்ட சரித்திர உண்மை]
ஜராசந்தன் இறுதி முடிவாக ஆயர்பாடியானை
கொல்ல நண்பன் கர்ணனை உதவிக்கு அழைக்
கின்றான். கர்ணன் ஜராசந்தனோடு கூட்டுச்
சேர்ந்தால் [அவ்விருவரும் ஒன்றுப்பட்டால்]
எதிர்கொள்ள இயலாது இறந்துபடுவது உறுதி
என்பதை முன்கூட்டியே ஆய்வுச்செய்து தந்திர
மாக கர்ணனை கடத்தி விட்டான் ம[ா]து
சூது சனனன்[இனன்].
அந்தப்படிக்கு தந்திரம் செய்து கர்ணனோடு
நட்புப் பாராட்டி உயிர்தப்பிட்ட வாசுதேவ கிருஸ்
ணன் தன்னுடைய மைத்துனன் யு(க்)தி (இரா)ஸ்
டிரன் தம்பி பீம மகாபலியை தூண்டி அவனது
வலிமையக் கொண்டு ஜராசந்தனை கொன்றான்.
கண்ணனின் சமயோசித நட்பை உணர்வுப்பூர்வ
மானது என்று நம்பிட்ட கர்ணனை வாசு தேவ
கிருஸ்ணன் இரகசிய சதிஏற்பாடு புரிந்து அத
னடிப்படையில் மகத மாமன்ன் ஜராசந்தனை
கொன்றிட்டது அன்ன அருச்சனனை தூண்டி
அருச்சுணன் மூலமாக கர்ணனை கொன்றான்
அந்தப்படிக்கு ஆரியர்களின் ஆட்சி இந்திய
துணைக்கண்டத்தில் பரவலாகி நிலைத்திடும்
படிக்கு கிருஸ்ணன் செய்திட்டான்.
ஆக, அன்று பாரத தேசத்தில் நிகழ்ந்துற்றதாக
நம்பப்படுவது மகா பாரத போர்! இன்று தமிழக
எல்லைகட்க்குள் நடந்தவண்ணம் தொடர்ந்திடு
வது குட்டி கார்ரதப் போர்.
காணல்நீர் கடவுள் அக்கிர(க)கார சாதிபைத்தி
யங்களின் திமிர்கொண்டு இனி தமிழகம்
ஆளப்படப்போவது, சாதியே சரணம்! என்
றழைந்திட்ட இராசஇராச தேவரா? இல்லை
சூதாடி இழந்திட்ட ஆஸ்தினாபுரத்தின் மீது
போர்தொடுத்திட்ட யுதிஸ்டிரஆரியனா? அல்
லது மதுரையை மீட்ட சுதந்தர பாண்டியனா?
முடிவு பக்திமனோ வியாதியுற்று ஒன்றுபடா
திருந்திடும் மக்கள் கைகளிலும் உள்ளது!
ஒன்றுமட்டும் புலனாகிட வில்லை! கேடுகளும்
கேடுகள் சார்ந்த இடமுமாக மாறிடும் தமி-
ழகத்தில் இந்தநாடகம் நடந்துறுவதானது
கைபர்போலன் வழி சிந்துநதி பள்ளத்தாக்கு
களை மறைவிடமாக்கி நுழைந்திட்ட ஆரிய
வாரிசு வாசுதேவ கிருஸ்ணனாலா? இல்லை
மாடுகள் தொழுதிடும் RSS வேற்றுமை கோட்
சேக்களின் பக்தபிரகலாதர் திரு மோடியாலா?
விவரம் தெரிந்தோர் மக்கட்கு விளங்கும்படிக்கு
புலம்புங்கள்!
Labels: RSS இந்துத்துவா வெறியை ஊழல் புணர! அதனால்...
பகவத்கீதை கண்ணன் ஓதிட்டதாக வதந்தி ஓர் ஊழல்!
KRS | கரச | 18h | |
மோடியே, மஹாவிஷ்ணு மோகினி மாயம் செய்தாலும், "அரக்கர்கள்" கேளார்:) யுகம் மாறிடுத்து ஓய்! சம்பவாமி யுகே யுகே!:) pic.twitter.com/I5YH12GdrV
|
View:
No comments:
Post a Comment