KRS | கரச | 13h | |
Bookmark: தமிழகத்துக்கு, சைவம் வந்த கதை= goo.gl/IgZtDBமுருகனைத் திருடி ஷிவனை= சிவன் ஆக்கி சைவமே தமிழ் எ. நடிக்கும் Sanskrit கதை! pic.twitter.com/sQJ8y454BL
|
எப்போதெல்லாம் கடலுக்குள் காற்றழுத்தத்
தாழ்வு மண்டலம் மிகுதிப்படுகிறதோ, அப்
போதெல்லாம் புயல்புழுதி சுழற்சி பூமிக்கு
அறைகூவல் விடுவதாக மோதி மறைகின்
றது காணலாம்.
அந்தப்படிக்கு எப்போதெல்லாம் பெளத்தத்
திலிருந்து மதம்மாறிய இந்திய துணைக்
கண்டம் சார்ந்த பூர்வகுடிகளின் இன்றைய
முஸ்லிம்களை கிருஸ்தவர்களை நாட்டை
விட்டு வெளியேறு என்று இமாலைய
பொறுக்கி போலி இந்தியர்தம் அறிவியல்
காலி நிலை காவிநிற மூளைகளை அரை
குடங்களாக மாற்றி ஊளையிடுதல் செய்
கின்றனரோ --
அப்போதெல்லாம்... யார் இம்மண்ணின்
புதல்வர், புதல்வியர்? என்றும்; நாகர் பரதன்
ஆண்ட நாடு விட்டு யார்...கைபர்போலன்
கணவாய்கள் கண்டு ஓட வேண்டியவர்கள்?
என்றும் முடிவெடுக்க வேண்டிய தருணம்
[இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபத்து
அய்ந்து ஆண்டுகட்கு மேலாகியும் சாதி
களும் தீண்டாமை ஆகமவிதி மதமும் அழி
வுற்றிருக்காத அந்நிலையால் நெருக்கடி]
காரணமாக ஆகிவிடுகின்றது.
அந்தப்படிக்கு நிர்பந்தம் ஊடே, ஆண்டு
தோறும் குடியரசு தினம் கொண்டாடிடும்
நாளெல்லாம் மானுட உணர்வுகளுள்
அன்பு பாராட்டும் மண்ணின் மெய்யான
பூர்வ குடியினருக்கு சாதி மதம் விலகி
மற்றும் மொழி யுணர்வுகட்கு அப்பாற்
பட்டு [சமீபத்தில் நடந்துற்ற மாணவர்
இளைஞர்களின் மஞ்சு விரட்டு தடை
முறிப்புப் போராட்டம் அன்ன] முடிவெடுக்க
வேண்டிய கட்டாயமும், எதிர்வரும் தலை
முறையினரின் நிம்மதிக்காக கடமையும்
பொறுப்பும் தவிர்க்க முடியாதன ஆகின்றன.
இந்தியாவில் நாடுதழுவிய நிலையில் பள்ளி
களில் கல்லூரிகளில் சமஸ்கிருதத்தை முதன்
மைப் படுத்திடும் முயற்சிக்கு வெற்றி அளவு
கோல்நிலை தன்மை எத்தன்மையது என்ப
தை சோதித்து அறிந்துற நூற்றுக் கணக்கில்
தமிழக விவசாயிகள் செத்துற காரணமாக
இருந்த திரு மோடி அரசு, சல்லிக்கட்டுக்கு
அதன் வரலாற்றை மறைத்து உச்சநீதி மன்ற
தடை ஆணையை சாதிபீட்டா மூலமாக முன்
னேற்பாடாக அடையப் பெற்றது.
ஆனால் தமிழக சல்லிக் கட்டு போராட்டம்
வெற்றியுறாது எனும் படிக்கு அறிவியல்
காலிக் குடங்கள் கணித்திட்டது தவறான
தாக ஆகிட்டது... ஆதிக்க சிந்தனைப் பன்றி
கடவுள் வழி பயணாளர்கட்கு ஆத்திரத்தை
உண்டு பண்ணிற்று.
இந்நிலவரத்தால் அப்போலி இந்தியர்கள்
மனுவிதியை செயற்படுத்திடும் முனைப்பில்
பெரியவர் காந்தியைச் சுட்டு மரணமுற செய்
திட்டாற் போல், மஞசு விரட்டு தடைமுறிப்பில்
தமிழகம்தீப்பற்றி எரியுமாறு காவல் துறைக்
குள் தமிழ் உணர்வற்றவர்களின் ஆதிக்கப்
போக்கை அரங்கேற்றி மாணவர் இளைஞர்
போராட்ட்டத்தை திசைத்திருப்பி ஆஸ்தினா
புரம், அஸ்திநாபுரமாக மாற்றிட்ட ஆரியஆதிக்க
சிந்தனையன் கண்ணனின் பதினோராவது
அவதாரமாக திரு மோடியை முன்நிறுத்தி
மகாபாரத கதை கற்பனை அன்ன சோகத்தில்
முடிந்திடுமாறு செயற்படுத்திட்டனர். வாழ்க...
ஒவ்வோர் ஆண்டும், நம் குடிஅரசு தினம்!
KRS | கரச | 14h | |
தமிழ் முருகன்= குடி காத்த, நடுகல் முன்னோன்! *முருகனுக்கு அப்பா= ஷிவன் அல்ல *முருகனுக்கு அண்ணா= தொப்பை அல்ல இப்பொய்களைப் புறம் தள்ளுங்கள்! pic.twitter.com/KcqgLTwUMO
|
No comments:
Post a Comment