Monday, 6 November 2017

மானமிகு அம்பேத்கார் மறைந்த நாளில்... இந்துவாக இல்லை!

Sun News
 தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு முன்னணி மாநட்டில் பெரியாரின் சமூக பணிகளை குறிப்பிட்டு கேரள முதல்வர் பினராயி பேச்சு  
உடமைகட்கு எல்லைவகு! மெய்சொல்;
கடவுள்இல்லை புரிந்துநகு!
கடமை இதுஇது என்று பார்பனீய...
மடமை உதிர, தொகு!புக...
ழிடம்மன துள்ஆசைகள் மிக... உகு;
முடைசாதி மதம்விலகு!
விடுதலை உணர்வுள் இரண் டற்கயார்...
ஆனாலும் *தலித்; ஆள் உலகு!
 
*நாகர்

எரிசாண துகள்களை திருநீர்என... பூசிடினும்;
நறுமண சந்தன பொட்டோடு நாமம் இட்டிடினும்;
தெரிந்திடு ஆரிய திருடர் ஓதல் படிக்கு உனக்கு...
உரிய தகுதி சூத்திர... தீண்டா மைமதம் உரிமகிழ்!
பிறப்புள்எவ் உயிரும்அத னதன்உடலம்  விலக்கி;
அப்புறப் படுத்திடும்ஓர் நாள்காலம் என்றறிவாய்!
குப்புறப் படுத்துநீ வணங்கும் நம்பிக்கை விலகு!
கற்பனை பொய்க்கு விளம்பரம் எதற்கு? செதுக்கு!

சாதிகளை விலகா பேதமன நோயர்கள்...
மண்ணின் புதல்வர் புதல்வியரை
[மதம் மாறிடுவோரை] இந்து என்பது...
ஓர் ஊழல்!

[உலக மாமேதை மானமிகு அம்பேத்கார்
அவர் மறைந்த நாளில் இந்துவாக இல்லை]

பெண்ணடிமை [பேத] 'விலங்கு' ஓர் ஊழல்!
ஆண்மோகம்... 'ஆன்மிகம்'
என்றாயிற்று!

தாழம்பூ ​சொருகும் ​​மண்​டை ஆயினும்...
அனுமதிக்க, பேன்... புழுக்கும்!

​சோ​லை  ​வனமல மானால் ​நோய்கொசுஈ
வண்டுகள்தாம் மொய்க்கும்!

ஐயப்பன் பிறப்பு என்பதாக  பறைந்திடும்...
கதைஓர் ஊழல்!

காட்டில் வேடன் ஒருவனின் அம்பொன்று
கண்ணனின் வலதுபாத
பெருவிரலில் தைத்திட  செத்த தாகதுணை...
கதை! பரவிற்று!

அதனால் வைணவசைவ பன்றி எருமை...
எமன்கள் எனகுரங்கு
படையினரை சாதிசாதியாக வேற்றுமைப்
படுத்தி பிரித்து...

இந்துமத ஆகாய பொய்மானுட அமைப்பில்;
சாதி உதிரி பேதங்களால்...
நிரந்திரப் படுத்திட்டது சிந்துமட முதன்மை...
பார்பனனுக்கு சாத்தியமாயிற்று!

சிவன் பிள்ளைக் கறி கேட்டதாக வதந்தி...
ஓர் ஊழல்!

அதனால் முக்கண்ணன் காமுகனைஎரித்
திட்டான்என ஓர் கதை புரளியாய்...
உலாவிட்டது!

ஊழல் ​​பேதன் பஞ்சமசூத்திர ​ஓதலுக்கு...
இராமலீலா!  சூது காரணம்!

தசரதனால் கோசலை புணர்ந்துப்பெற்...
றாளா ? கதைப்படி  இல்லை!

கோ​ழை​​ அல்லநீ இராவண அவமதிப்பு...
தொடரும்வரை, திராவிடா!

வைக்கோல் பொம்மைக்கு இராமன்என...
பெயரிட்டு செருப்பால் அடி!

Dgaznaod?format=jpg&name=280x280

Go:    [HOME]

No comments:

Post a Comment