Thursday, 27 July 2017

கீழடி ஆராச்சி, அரசு கைவிட ஆரிய இராமாயண>பாரத பொய்...

Moti singh advocate
vmss जय भीम साथियों हम जातिवाद धार्मिक पाखंड अंधविश्वास को खत्म करके मानवतावादी समाज बनायेगे देश को मजबूत बनायेगे 
Related stories : 
பார்பன 'பாரத கீதையில்' சாணக்கியனே கிருஷ்ணனாகவும்...
, 

அசோகரின் வாழ்க்கை பாரத கதையாக கற்பனை
செய்யப்பட்டது. அசோகர் கலிங்க வணிகசன கன்னி
ஒருத்தியை காதலித்து மணந்தான். [பாரதத்தில்
கலிங்க இளவரசியை பலவந்தமாக துரியோதனன்
கடத்திச் சென்று மணம்புரிந்தான் என்பதாக கற்பனை
உள்ளது.]

அசோகன் சாதாரண கலிங்கப் பெண்ணை மணம் 
புரிந்திட்டதால் ஆரிய அடிமைகளாக இருந்த மக்கள் 
பௌத்தத்திற்கு மாறிடுவதை தடுக்க [இலங்கை
யில் அசோகன் தன் காதலியுடன் பௌத்த மதத்தை  
நிறுவு வதற்காக அங்கே முகாமிட்டிருந்த கால இடை
வெளியில்] ஆரியன் சாணக்கியனால் கலிங்கபோர் 
நிகழ்ந்துற்றது.

மௌரியப் பேரரசின் பிரதம சேனை அதிபதியாக 
சாணக்கியன் பதவி வகித்தான். மன்னர் அசோகர் 
இலங்கை சென்றிருந்த அவனுடைய இனிமையான 
தேனிலவு கால சூழ்நிலை இடையே சாணக்கியன் 
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கலிங்கம் மீது  
தன்னிச்சையாக அப்போரை மேற்கொண்டான். 

கலிங்கப் போருக்கு பின் சாணக்கியன், விஷ்ணு
குப்தன் என்று பெயர்மாற்றம் அடைகின்றான்.
விஷ்ணுகுப்தன், பாரத கதையில் வாசுதேவ கிருஷ்
ணன் என்பதாக கற்பனை செய்யப்படுகிறான்.

ஆக அசோகன் கலிங்கம்மீது போர் தொடுக்கவில்லை
என்பதற்கும், சரித்திர உண்மைபடி விஷ்ணுகுப்தன்
தான் கலிங்கத்தின் மீது படை எடுத்து கலிங்கத்தை
வென்றான் என்பதற்கும் (பாரதகதை கற்பனைப்
படிக்கு)---

வாசுதேவ கிருஷ்ணன் கலிங்கராயனை வெற்றி
கொண்டு [இந்து பாம்பு அய்ந்து சாதிகள் (தலை)
அன்ன] தலைகள் கொண்ட ஆதிசேசனின் (கலிங்க
ராயன்) அய்ந்து தலைகள் மீது நடனமாடினதாக
உள்ள கதையை ஆதாரமாக கொள்ளலாம்.

[பாரத போருக்கு முன்னதாக அவ்வாறு கிருஷணன்
ஆடினான் என்பதாக பாரதத்தில் வதந்தி உள்ளது]

மௌரிய பேரரசு வரலாற்றில் கலிங்கப்போர் பிரபல
மானது.  அதனால்  கலிங்கப்போர் பாரதகதை கற்
பனையில் 'பாரத யுத்தமாக' மாற்றி பிரபலப்படுத்தப்
பட்டது. கலிங்கப்போரில் சாணக்கியனால் ஏற்படுத்
தப்பட்ட பெரும் அழிவை அப்படியே பாரதப்போரிலும்
நிழ்ந்துற்றதாக கதைப்படுத்தபட்டுள்ளது.

வரலாற்றில் விஷ்ணுகுப்தன் [சாணக்கியன்] பாரதப்
போர் கற்பனைகளில் கிருஷ்ணனாக கதைப்படுத்தப்
பட்டிருந்ததால் கிருஷ்ணன் பிரபலமான கலிங்க போர்
விளைவுகளை துரியதனனுக்கும் அருச்சுணனிடமும்
ஏற்படப்போகும் பாரதப்போரின் பாதிப்புகளாக யுத்தம்
துவங்கும் முன்பாக கதைப்படிக்கு விவரிக்க முடிந்தது.

பாரத கதையில் பீஷ்மர் முதலாவதாகவும், பீஷ்மர்
போரில் மரணமுற்றதற்கு பின்னர் துரோணாச்சாரி
யும், கௌரவர்களின் சேனை அதிபதிகளாக (துரி
யோதனன் சார்பில்) தலைமை தாங்கிட்டதாக கற்
பனை உள்ளது.  இடையே கிருஷ்ணனின் நிழற்
படைப்பு (பிம்பம்) பீஷ்மர் என்பதாகவும் கதையுள்ளது.

அந்தப்படிக்கு உள்ள ஆரிய தடுமாற்றங்களே, கீழடி
ஆராச்சியை மைய அரசு தொடராது விடுவதற்கு
நாகர் திராவிட ஆச்சரியங்களே புதைந்திருக்ககூடும்
எனும்படிக்கு காரணம். ஆக இராமாயணமும் சரி
மகாபாரதமும் சரி கானல்நீர் பொய்/கற்பனை என
நிரூபணம் ஆகின்றன.


Ddavkwoxkai_7w2
KRS | கரச3h
Replying to @kryes
மோடியின் Online எடுபடாது எ. இறுமாந்தோர் எண்ணிப் பாருங்கள்! தமிழர்கள், சம்ஸ்கிருதத்துக்கு வசப்படா விட்டாலும் பக்திக்கு வசப்படுவார்கள்! அறிக! 

Friday, 19 May 2017

பஞ்சம/சூத்திரரே! இந்தியா உங்களுடையது! நாகர் ஆகுங்கள்; நாடு, ஆள்வீர்கள்.



ஓ..மை கோமாத்......
Photo

Go:   View web version

கோயில்கள் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!
இது  ஆரியனின் இரகசிய ஏற்பாடு; கோயில்கள்வழி
நாடாளும் உரிமையும் ஆரிய அன்னியனுடையது
நிரந்தரமாக என்று  ஆகிட்டது .

பஞ்சமர் சூத்திரர்களே! ஆரியர் அல்லாதவர் (நாகர்)
ஆகுங்கள்; ஏய்க்கின்ற சாதிகளை விலகி, கோயில்
களை உங்களின் அதிகாரத்தின்கீழ் கொண்டு
வாருங்கள்!

ஆரியர்கள் இந்திய துணைக்கண்டம் விட்டு, வந்த
வழியே அவர்களின் இரகசிய கூப்பாடு படிக்கு,
அவர்களாகவே வெளியேறிடுவர்.

பஞ்சமர் சூத்திரர்களே! இந்தியா உங்களுடையது;
நீங்கள்தான் நாடு! ஆள்வீர்கள்.

பொய் சொல்லாதே!
ஏமாற்றாதே!
திருடாதே!
இப்படி ஓர் அன்னிய...
பேதவம்ச... புழு;
உபதேசித்துக் கொண்டிருக்கிறது!
எதற்கு?
போட்டிகளை தவிர்க்க!

இந்திய நாகர்/திராவிட வழித்தோன்றல்கள் (மண்
ணின் புதல்வர், புதல்வியர்)ஒன்றாமல் விரிந்திருக்
கும் இடை பஞ்சம/சூத்திர பிளவுகளில்...

வேற்றுமை நரகத்தில்... காணல்நீர் மோட்சத்தில்;
கற்பனை ஒற்றுமை சிவ-லிங்க  *ஆலிங்...கணங்
களை காண்கிறவர்கள்!

பஞ்சம/சூத்தர பிளவுகள், சாதிகளின் ஆதிக்க

மனைவிகள்; சாதிகள், 'கடவுள் நம்பிக்கை'
(கட்கு) கொத்தடிமைகள்!

கடவுள் நம்பிக்கைகள், வந்தேறி ஆரியர்களின்

'அதிகார' வைப்பாட்டிகள்; கோயில் தாசிகளாக
ஆகிட்டவர்கள்!

வந்தேறி ஆரியர்கள் இந்திய மானுட முன்னோடி

கள் (நாகர்களை) கடவுள்/கடவுளச்சிகள் என
சித்திரங்களை, கல்/உலோக பொம்மைககளை,
அம்மணமாக்கி ஆனந்த பூசைகள் அன்றாடம்...
செய்து கொண்டிருப்பவர்கள்.

கோயில்கள் ஆரியன் கட்டுப்பாட்டில்; ஆரியன்

அல்லாதார் உழைப்பில் பெருகிட்ட கோயில்
செல்வங்களோ, அந்தப்படிக்கு பார்பனர்களின்
பயன்பாட்டில் இருந்து வருகின்றன.l

*இன்பம்

[குறிப்பு. கடவுளை விளம்பரப்படுத்த ஆனால்
அச்சுறுத்தும் விதமாக பயங்கரத் தோற்றங்க
ளுடன் புகைப்படங்கள் (எடுத்துக் காட்டு: RSS
மதவெறி ஊர்வலம்) உங்கள் வளைத்தளங்
களில் வெளியிடப்படும் பட்சத்தில் அவற்றுக்கு
பொருத்தமுடைய கருத்தாக எவரும் விரும்பி
னால், மேற்காணும் எதிர்பார்ப்பை உங்கள் 
எண்ணமாக [தீயனஅழிய] நாட்டின் ஒற்றுமை/ 
பொது நன்மைக்காக பதிவு செய்யலாம்.]

Marina🏄
மனிதனை மனிதனாக மதிக்காத ஒரு மதம், மதமே அல்ல. அது ஒரு நோய்! -அம்பேத்கர் 
Read more:  , 
                    ரதம்!


11h
Replying to @kryes
காஞ்சிப் புதுப் பெரியவா கைது காஞ்சிப் பழைய பெரியவா ஆத்மா? மடத்தில் தினப்படி சந்திரமெளலீஸ்வர பூஜை நடக்கலீன்னா தமிழகம் பாதிப்போ? டேய் விகடா:)

Wednesday, 17 May 2017

பழைய மொந்தையில், புதிய கள்ளசாராயம்... மகாபாரதம்!


Public

6d
Photo

Go:   View web version

பேரரசர் சாம்ராட் அசோகரின் வரலாற்றை (புகழ்-
வாழ்கையை) அவர் மறைவிற்குப் பிறகு, பவுத்தர் க
ளின் (திராவிட மக்கள்) நினைவில் இருந்து அறவே
மறந்திடுமாறு செய்திட,  அந்தப்படிக்கு ஆரியர்கள்
சிந்துமடத்தை இந்து மதமாக்க; இந்தியாவை இந்து
என்ற பெயரில் ஆரியர்களின் அடிமை நாடாக்க;
அதற்காக பௌத்தத்தை இந்தியாவில் இல்லாமல்
செய்திடும் (திசை திருப்பிடும்)  முன்னேற்பாடாகவும்
பேரரசர் சாம்ராட்  அசோகரை, பாரத கதையில் துரி
யோதனனாக மாற்றி; அண்ணனை பாண்டுவின்
மூத்த மகனாக (யுதிஸ்டிரனை) கற்பனைச் செய்து;
மகாபாரதம் என்கின்ற காணல் நீரை ( பயனற்ற)
வதந்தியாக அன்னிய வந்தேறிகள் பரப்பிட்டனர்.

இராமாயணம், வந்தேறிகட்கும் உலகம் வென்ற
இராவணனுக்கும்  (மூத்த தமிழ் மாமன்னனுக்கும்)
நடந்த யுத்தம் நாகர்-திராவிடர்களின் சரித்திரமாக
நினைவு கூறப்பட அந்த கதைகளினால் தமிழ் மக்க
ளின் நிரந்தர பகைவர்கள் என ஆரியர்கள் ஆகிட;
அதை தமிழ் மக்கள் மறந்துற செய்திட சைவம் வை
ணவம் இரண்டும் இந்து மதத்தின் இரு மார்க்கங்கள்
என்பதாக  எதிரும் புதிருமான கண்ணன் மற்றும்
சிவன் போன்றேரை இணைத்து கதைகள் புணையப்
பட யுதிஷ்டிரனையும், துரியோதனனையும் சகோத
ரர்களாக கதைப்படுத்த வைணவர்களாகவும், சைவர்
களாகவும்  பிளவுற்றிருந்த ஆரியர் களிடையே ஒற்று
மை பேணப்பட, ஒற்றுமை வலிமையை உணர்த்த;
அந்தப்படிக்கு ஆரிய ஆளுமையை இந்தியா முழு
வதும் திணிக்க, இமாயணத்தில் ஓதுவது போன்று
கயிறு திரிக்கப்பட்ட பாரதப் போரில் திராவிடர்கள்
நேரடியாக சம்ந்தப்படவில்லை என்றாலும் ஆரியர்க
ளிடையே நிகழ்ந்திட்ட பெரும் போராக (போலி வரலா
றாக) பாரத கதை,  ஆரியர்களால் படைக்கப்பட்டது.

இராமயண கதையின் பல கற்பனைகளை மகாபா
ரதம் ஆக்கிரமித்துள்ளது. அதனால்  இராமயண
கதை பிழைகள் மறைக்கப்பட்டன. கூறியது கூறற்
பிழைகள் அடிப்படையில் இராமாயணத்தின் பிழை
கள் நீக்கப்பட முற்பட; ஆக, மகாபாரதம் என்பதானது
பிழைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட  இராமா
யண மறுப்பதிப்பே என்பதாக ஒத்துப்போகிற கற்
பனை பிழைத் திருத்தங்கள்படிக்கு அறிவிக்கலாம்.

இதில் கிருஷ்ணனை கடவுளாக ஓதப்பட, இராமனை
கடவுளாக அல்லாமல் மானுடனாக, மக்கள் நம்பக்
கூடும் என்பதால் இராமனின் அவதாரமாக கிருஷ்
ணனின் பிறப்பு என்பதை பார்பன  கற்பனை புரளி
யாக (வதந்தியாக) அறிவியல் ஆதாரத்தில் அறி
விக்கலாம்.

View more:   பாழும்இயந்திர கிணற்றுள் மூழ்கும் திராவிட​த்தை
                       மீளும்கூத்...
Labels: 
Ambedkar's Caravan

Friday, 7 April 2017

கொலையுண்ட ஆரிய அன்னியன் பத்மசுரன்* பார்பன அரக்கன்!?

C5joepiu0aa2-d9
KRS | கரச10h
என் ஒரே "இதய தெய்வம்".. இவன் தான்:) -- வேறு எந்த மாண்புமிகு, இதயத் தெய்வமும் இல்லை!:) 

தமிழ்அருவி உனதேஎன் றாக்கி தடிக்கிழவி** 
மனம்குளிர...
அமிழ்தம்என தந்திட்டதும் *ஆரியனை-நீ 
கொன்றிட்டதும்;
தமிழ்நிலம்போல் மெய்என்றால் சங்கம்கண்ட;
முருகா! எம்...
உமிழ்தளத் தில்இந்தி உமிழ்நீர் வெறுப்பில்;
சுரக்கலாமோ துரத்து! 

** ஒளவையார்

*விளக்கம்:

தமிழ்கடவுள் முருகன் போரிட்டு பத்மாசுரன் 
அசுரனைக் கொன்றதாக ஓர் கதை பார்பன
ரால் ஓதப்படுகிறது. அந்த ஊழல் கற்பனை
யில்...

கதைப்படி, பத்மாசுரன் தமிழ் அரசனாக இருந்
திருக்கும் பட்சத்தில், அவனை கொல்ல தமிழ் 
முருகன்; மூவேந்தர்களின் பகைவனாகவோ 
அல்லது மூர்க்க 'ஆ ரியனாகவோ' இல்லை.  

தேவேந்திரன் எனப்படும் ஆரியன், மகாபாரதம் 
கதைப்படிக்கு மூர்க்கனாக திகழ்ந்தான் [தேவேந் 
திரனை நேர்மையற்றவன் என்று சிவன் ஆதா 
ரங்களை அடுக்கியுள்ளான்] 

மகாபாரதம் கதைப்படிக்கு தேவேந்திரன், பசு
மாட்டின் இளங்கன்று ஒன்றை அடியாளை ஏவி 
கொன்று சூத்திரன் கர்ணன் மீது கொலைக் குற் 
றச்சாட்டை தந்திரமாக சுமத்தினான். அதனால் 
பார்ப்பன வயோதிகன் ஒருவனின் கோபத்துக்கும் 
சாபத்திற்கும் கர்ணன் ஆளாகினானாம். அது
நிலையால் கண்ணனும் அஞ்சும் படியாக புகழ் 
பெற்ற கர்ணனுடைய போர்ஆற்றல் [வலிமை] 
பார்ப்பன வயோதிகனின் அறியாமை சாபத்தால் 
தளர்ந்துற்றதாம்.  

மகாபாரதத்தில் உள்ள இந்நிகழ்வானது மனு(அ) 
நீதி சோழன் கால ஆரிய அக்கிரம குற்றச்சாட்டு 
மற்றும் கொலை சம்பவத்தை நினைவுப்படுத்து
கிறது. முறையே ஆராய ஆரியர்தாம் மூர்க்க அரக்
கர்.  இரக்க குணமற்றவன் எனும் அர்த்தத்தில் 
அரக்கன் என்கின்ற சொல்லால் தமிழனை அவ
மதித்திட ஆரியன் உருவாக்கி யிருக்கிறான்.  
ஆனால் அரக்கர் என்பது ஆரியர்தாம். இதற்கு 
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் அன்ன 
மேற்படி மகாபாரத நிகழ்வு [கதைப்படிக்கு] ஆதார 
மாகின்றது. 

அந்தப்படிக்கு வந்தேறிகளின் அன்னிய ஏற்பா
டாக மகளிர் குறிவழி சாதி எனும்படிக்கு பார்
பனப் பண்பாடு பலபிழைகளில் நாடு முழுவ
தும் கவலைப்பட பரவிட அவ்வாறான ஆரியர் 
ஊடுறுவலை தடுக்கவே முருகன் இமயம்விலகி 
பழனிமலை சென்று படைத் திரட்டிட்டான்.  "ஆரி
யனே வெளியேறு" என்று தம்மூதாதையர் முன்
னோர் நாகர்மா மன்னர்கள்வழி தமிழ் தோன்ற
லாகி அதேநேரம் கந்தனுக்கு தகப்பன் என்று 
ஆரியர்களால் கற்பனை செய்யப்பட்ட சிவனை
யும் எதிர்த்தான்.

பரசுராமனை முருகன்தான் கொன்றான் என்ப
தாக கதைப் படுத்தியிருந்தால் அது பார்பனர் 
ஆதிக்க சரிவு அவமான அடையாளம் என்று 
ஆகிடகூடும் என்பதால் ஆரிய பரசுராமனை, 
பத்மாசுரன் என்பதாவும் மேலும் அரக்கன் என்ப 
தாகவும் வதந்தியை பரப்பிட்டான்.

பத்மாசுரன் அரக்கன் என்று சொல்வது உண்மை 
யானால் ஆதித்தமிழன் முருகனைப் போல் பத்மா 
சுரனும் ஆரியர்களை அன்றைய சூழலில் இந்நாடு 
விட்டு துரத்த போர் தொடுத்திருக்க வேணடும். 
பத்மாசுரன் ஆரியனே. ஆதி நாகனோ தமிழனோ 
அல்ல. அதாவது ஆரிய பரசு ராமன்தான் அரக்கன் 
பத்ம[நாப] சுரன் ஆகியிருக்கிறான். எடுத்துக்காட்
டாக விவரங்கள் மேலும் பின் வருமாறு: 

கடவம் என்றால் நாடு, கேடயம், போர்படை ஆம். 
ஆக, கடவ [நாடு] உடமையாளன் கடவுள்.  அதா
வது நாடு, கேடயம், போர்படை ஆகியவற்றுக்கு 
உரிமையானவன் கடவுள்; அதனால் கடவுள் 
எனும்சொல் நாடு[கடவம்] ஆண்ட அரசன் என் 
றாகின்றது.  மாமன்னன் முருகனுக்கு தமிழ் 
அரசர்களுள் ஒருவனும் பகைவனாக இருந்திட்ட 
தில்லை. அவ்வாறு கந்தன் தமிழர் எவரையும் 
கொன்றிட்டதாக புராணம் மெய்யாக இல்லை.  
வந்தேறி ஆரியனின் அநாகரிகமான "பெண்குறி 
வழி சாதி" அமைப்புகட்கு எதிரான தழிழ் மன்னர்
களை சத்ரு என்றும் அரக்கன் என்றும் பறைந் 
திட்டான்.

பத்ம என்பது பார்பன மொழி சார்ந்திட்ட பெயர் 
சொல். [எடுத்துக் காட்டு:  பத்மா, பத்மநாபன் 
மேலும் பத்மாவதி முதலானவை] ஆக, பத்மா 
என்பது தமிழ்சொல்லாக அருகதை பெற்றிருந் 
திட்டதில்லை. அந்தப்படிக்கு சுரன் என்பதும் ஆரி
யனை குறிப்பது [வீர மற்றவன் அதாவது சோம்
பேரி எனும் பொருளுடையது].  பத்மன்சுரன் என் 
பது பத்மாசுரன் என்றும் மற்றும் அரக்கன் என்
றும் எவனோ பார்ப்பான் தமிழர்களை வழக்கம்
போல் திசைத் திருப்பி ஏமாற்றிட்டிட்டான். 

தமிழர் மயங்கும் பாஉரை அய்யன் பாணன் 
முருகன்.  பாணன் என்பது பா(படைத்த) இனன். 
மலைகளும் மலைகள் சார்ந்த வனங்களும் கந் 
தனின் செல்வம்.  தனம் என்பது செல்வம் என்று 
ஆக, காண்தன(வேந்தன்) 'கந்தன்' என்றாயிற்று. 
அந்தப்படிக்கு பழனிமலை துவங்கி தெற்கும் 
கிழக்கும் கடற்கரைகள் எல்லைகளாக திருப்பதி 
முடியவும் அதற்கப்பாலும் ஆரியனை வென்று 
பரவலாக ஆட்சி புரிந்திட்டவன். 

கதைப்படி கந்தன் காலத்தில் சேர சோழ பாண்டி
யன் என்றில்லை; ஆனால் இந்திய வரலாறு 
படிக்கு, இந்திய துணை கண்டம் முழுவதும் [பாகி
ஸ்தான் ஆப்கானிஸ்தான் உட்பட] ஒருகுடைக்கீழ் 
ஆண்ட நெடியோன் எனும் பெயர் கொண்ட பாண்டி 
யன்தான் கந்தன் என்றால் எதிரிகள் என்று தமிழ் 
அரசர்களில் [பார்ப்பன ஏடு ஓதும் பாட்டுப்படிக்கு 
அரக்கர்களில்] ஒருவரையும் முருகன் கொன்றதாக 
கதை இல்லை. அவ்வாறு கதை ஏதும் இருந்தால் 
அது கற்பனை; அதாவது பொய்.

சரித்திரப் புகழ் பெற்ற சாம்ராட் அசோகர் வாழ்கை
யில் நடந்துற்ற நிகழ்வுகளில் பலவற்றை புத்தமத 
குருக்களாக செயற்பட்ட சிந்து மட ஆதிபதிகள் [ஆரி
யர்கள்] இன்று ஆரியர் அல்லாதவர்களிடை
யே மோடி இந்தியை திணிப்பதுபோல் சாம்ராட் 
அசோகர் மறைவுக்குப்பின் மகாபாரதம் கதை
யை தொடர்புப்படுத்தி இந்துத்துவாவை நுழைக்க 
முன்னேற்பாடாக இருட்டடிப்புச் செய்திட்டது  
தெரிகிறது.  

தமிழ் முப்பாட்டன் திருவள்ளுவர் கடவுள் நம்பிக்
கை ஒழிப்பு அடிப்படையில் படைத்திட்ட நூற்றுக்கு
மேல் வெண்பாக்கள் விருத்தப் பாக்கள் புலக்கத்
தில் இருந்திட்டதை இன்று தமிழ் மக்கள் படித்து 
அறிவில் தெளிந்திடாதவாறு தடுக்கும் நோக்கத்
தில் வந்தேறிகள் அழித்திட்டனர். தமிழ் சித்தர் சிவ
வாக்கியர் படைப்புக்களில் ஆரியர்கள் பல இணை
ப்புக்களை மனம்போன போக்கில் திராவிடர்களை 
தொடர்ந்து சமய அடிமைகளாக வைத்திருக்கும் 
உள்நோக்கத்தில் சொருகி யிருக்கின்றனர். சிவ
வாக்கியரின் சொந்தக் கருத்துக்களை அவருடைய 
பாக்களில் இல்லாதவாறும் பல பாடல்களில் ஈற்றடி
களை இரண்டிரண்டாக மூலவரிகளை அகற்றி...
யிருக்கின்றனர்.

அதே நடைமுறையை பத்மசுரன் பெயர் மாற்றத்
தோடு அவன் அரக்கன் என்பதாகவும் அவன் 
கொலையுண்ட நிகழ்வில் திராவிடர் தலைவன் 
முருகனது வீரச்செயல்களை ஆரியமயமாக்கி 
யிருக்கின்றனர். தெரிந்தும் தமிழ் தாய்தன் திரா
விட குழந்தைகளை வலிமை குறைவுறாதவாறு 
பாலூட்டி தாழாட்டி பூரிக்கின்றாள்!

புற்றுமதம் ஆயிற்று; போகசாதி பாம்புஅன்ன...
சுற்றபயம்! பக்தி, சுரண்டுவோன்வாழ் வாயிற்று!
தொற்றுபேத நோய்ப்பற்ற, 'வேற்றுமை' நாடாயிற்று!
ஒற்று மை(உ)யிர்போ யிற்று!

Public

1w
Photo

Public

22h
Photo

Uuuu