Wednesday, 17 May 2017

பழைய மொந்தையில், புதிய கள்ளசாராயம்... மகாபாரதம்!


Public

6d
Photo

Go:   View web version

பேரரசர் சாம்ராட் அசோகரின் வரலாற்றை (புகழ்-
வாழ்கையை) அவர் மறைவிற்குப் பிறகு, பவுத்தர் க
ளின் (திராவிட மக்கள்) நினைவில் இருந்து அறவே
மறந்திடுமாறு செய்திட,  அந்தப்படிக்கு ஆரியர்கள்
சிந்துமடத்தை இந்து மதமாக்க; இந்தியாவை இந்து
என்ற பெயரில் ஆரியர்களின் அடிமை நாடாக்க;
அதற்காக பௌத்தத்தை இந்தியாவில் இல்லாமல்
செய்திடும் (திசை திருப்பிடும்)  முன்னேற்பாடாகவும்
பேரரசர் சாம்ராட்  அசோகரை, பாரத கதையில் துரி
யோதனனாக மாற்றி; அண்ணனை பாண்டுவின்
மூத்த மகனாக (யுதிஸ்டிரனை) கற்பனைச் செய்து;
மகாபாரதம் என்கின்ற காணல் நீரை ( பயனற்ற)
வதந்தியாக அன்னிய வந்தேறிகள் பரப்பிட்டனர்.

இராமாயணம், வந்தேறிகட்கும் உலகம் வென்ற
இராவணனுக்கும்  (மூத்த தமிழ் மாமன்னனுக்கும்)
நடந்த யுத்தம் நாகர்-திராவிடர்களின் சரித்திரமாக
நினைவு கூறப்பட அந்த கதைகளினால் தமிழ் மக்க
ளின் நிரந்தர பகைவர்கள் என ஆரியர்கள் ஆகிட;
அதை தமிழ் மக்கள் மறந்துற செய்திட சைவம் வை
ணவம் இரண்டும் இந்து மதத்தின் இரு மார்க்கங்கள்
என்பதாக  எதிரும் புதிருமான கண்ணன் மற்றும்
சிவன் போன்றேரை இணைத்து கதைகள் புணையப்
பட யுதிஷ்டிரனையும், துரியோதனனையும் சகோத
ரர்களாக கதைப்படுத்த வைணவர்களாகவும், சைவர்
களாகவும்  பிளவுற்றிருந்த ஆரியர் களிடையே ஒற்று
மை பேணப்பட, ஒற்றுமை வலிமையை உணர்த்த;
அந்தப்படிக்கு ஆரிய ஆளுமையை இந்தியா முழு
வதும் திணிக்க, இமாயணத்தில் ஓதுவது போன்று
கயிறு திரிக்கப்பட்ட பாரதப் போரில் திராவிடர்கள்
நேரடியாக சம்ந்தப்படவில்லை என்றாலும் ஆரியர்க
ளிடையே நிகழ்ந்திட்ட பெரும் போராக (போலி வரலா
றாக) பாரத கதை,  ஆரியர்களால் படைக்கப்பட்டது.

இராமயண கதையின் பல கற்பனைகளை மகாபா
ரதம் ஆக்கிரமித்துள்ளது. அதனால்  இராமயண
கதை பிழைகள் மறைக்கப்பட்டன. கூறியது கூறற்
பிழைகள் அடிப்படையில் இராமாயணத்தின் பிழை
கள் நீக்கப்பட முற்பட; ஆக, மகாபாரதம் என்பதானது
பிழைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட  இராமா
யண மறுப்பதிப்பே என்பதாக ஒத்துப்போகிற கற்
பனை பிழைத் திருத்தங்கள்படிக்கு அறிவிக்கலாம்.

இதில் கிருஷ்ணனை கடவுளாக ஓதப்பட, இராமனை
கடவுளாக அல்லாமல் மானுடனாக, மக்கள் நம்பக்
கூடும் என்பதால் இராமனின் அவதாரமாக கிருஷ்
ணனின் பிறப்பு என்பதை பார்பன  கற்பனை புரளி
யாக (வதந்தியாக) அறிவியல் ஆதாரத்தில் அறி
விக்கலாம்.

View more:   பாழும்இயந்திர கிணற்றுள் மூழ்கும் திராவிட​த்தை
                       மீளும்கூத்...
Labels: 
Ambedkar's Caravan

No comments:

Post a Comment