Sunday, 13 August 2017

மகாவிஷ்ணு எனமாறிட்ட சாணக்கியன், கதைபாரதத்திலும் செத்தான் என்றுதான்...

Dgiduylxuaikfo3
Moti singh advocateAug 1
जय भीम साथियों बहुजन मूल निवासी समाज को जाग्रति अभियान चलाकर जाग्रति करने के लिए आंदोलन चलाना है इसलिए अधिक से अधिक साथियों जुडे जय भीमc3ZK306Sk0
Dgidqwkxuaepkim
Moti singh advocateAug 1
जय भीम साथियों बहुजन मूल निवासी समाज जिन्दाबाद जिन्दाबाद जय भीम जय विश्व मानवता सेवा संघ 
6 LIKES

Read more:  அசோக சக்கரத்தை ஓரே இரவில் செல்லுபடி 
 .                     ஆகாதென...

சாம்ராட் அசோகனின் வாழ்வும் ஆட்சியும் மறைவுறும்
வரையிலும் [பௌத்தம் முற்றுமாக அழிவுறாவரை]
ஆரியர்களின்  (பேத சிந்து) ஆட்சி ஏற்படாது என்ற
முடிவில் பார்ப்பன பௌத்த குருக்கள் இரகசியமாக
குமுறியவாறு இருந்தனர்.

இந்திய துணைக்கண்டம் முழுவதும் ஆரியர்களின்
ஆட்சியை நிறுவுதல் வேண்டும் என்கின்ற பார்ப்ப
னர்களின் உள்ளக் குமுறல்கள் சாம்ராட் அசோகர்
மறைவுக்குப் பின்னர் மகாபாரதம் ஆகிற்று.

சாம்ராட் அசோகனின் வரலாற்றையே மகா பாரத
மாக புனையப்பட்டது.  அந்தப்படிக்கு மகாபாரதம்
மூலமாக, [ஒருவன்] துரியேதனன், [மற்றொருவன்]
கர்ணன் எனும்படிக்கு; அசோகனின் புகழும்  சரித்தி
ரமும் இருமானுட கற்பனை உடற்கூறுகளாக சிதைக்கப்
பட்டிருக்கிறது.

அசோகருக்கான கற்பனை படைப்புக்கள் என்பதால்
அசோகரின் எதிர்பார்ப்பு  எவையோ அவையாவும்
குண மன நிலையில்; பாரத கதையில் [பொய்களாக
திணித்து ஓதப்பட்டவை தவிர்த்து] துரியோதனன்,
கர்ணன் இருவராலும்* பிரதிபலிக்கபடுகிறன.

 *[பௌத்த சிந்தனைகளை விலகி சைவ நடைமுறை
களை பின்பற்றுவதாக] .

அசோகரின் ஆட்சி காலத்தில் புத்தமதமே நாடு முழு
வதும் முதன்மையுற்று பரவியிருந்தது. பேதம் ஏது
மற்ற நாடு என இந்தியா தொடர்ந்து தன்னுடைய
காலத்திற்கு பிறகும் அமைதியுற வேண்டும் என்பது
சாம்ராட் அசோகரின் எதிர்பார்ப்பு.

'"பேதம் ஏதுமற்ற நாடு என அஸ்தினாபுரம் ஆகவேண்
டும்" பாரத கதையில் இது இளவரசன் துரியோதன
னின் விருப்பம். சமுகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த
வேண்டும் இது கர்ணனின் குறிக்கோள்.

உலகிலுள்ள அத்தனை அரசுகளையும் உன் காலடி
களில் வெற்றிக் காணிக்கைகளாக கொண்டுவந்து
சமர்ப்பிக்கின்றேன்.  இது பாண்டவர்களுடனான
சூதாட்டத்தைத் தடுக்க  துரியோதனனை நோக்கி
கர்ணன் கூறியது.

ஆரியர்களின் ஆளுகையில் இந்திய துணைக்கண்
டம் முழுவதும் இருந்திட வேண்டும்.  இது வரலாற்
றில் சாணக்கியனின் முதன்மை நோக்கம். [அதையே
தர்மம் என்பதாக பாரதகதை கிருஷ்ணன் ஓதினான்]
அதற்கு பெரும் இடையூறாக சரித்திரத்தில் இருந்திட்ட
நந்த வம்சத்தை முற்றுமாக அழிக்க சாணக்கியன்
முற்பட்டான்.

பாரத கதையில் "ஏக அலை அவன்" வரலாற்றில் நந்த
பேரரசின் கடைசி மன்னன். நந்த பேரரசு வீழ்ச்சியில்
மௌரிய பேரரசு தோன்றிட்டது. மாமன்னன் நந்தனி
டம் சாதிபேத அமைப்பை நிறுவ [அர்த்த (சாதி) சாஸ்தி
ரத்தை  நடைமுறைப்படுத்த]  இயலாது தோற்று அவ
மானபட்ட சாணக்கியன்...

காடுகளில் திரிந்த வேடனை  (சந்திரகுப்த மௌரியா,
அவன் இளைஞனாகவும் வீரனாகவும் இருந்தான்)
தேர்வு செய்து பயிற்சி அளித்து மௌரிய பேரரசை
நிறுவ துணை நின்றான். [இது மகாபாரத கதையில்
அர்ச்சுனனுக்கு துரோணன் வில் வீரனாக ஆக்கிட்ட
கற்பனையை நினைவு படுத்துகிறது]

அந்தபடிக்கு  சாதி் சாணக்கியன். சந்திரகுப்த மெளரி
யாவின் படைகளை வழிநடத்த... பிந்துசார மெளரியா
வின் அமைச்சரவையில் பிரதம மந்திரியாக [மகாபா
ரத கற்பனைபடிக்கு பீஷ்மருக்கு நிகராக அதிகாரம்
செலுத்திட்டவன்] வரலாற்றில் கலிங்கப் போருக்கு
பின்னர் விஷ்ணு குப்தன் என்று பெயர் பெற்றான்.

மகாபாரத கதை கற்பனையில் சாதி சாண இலக்கி
யன் 'கிருஸ்ண'னாகிட்டான். அவனுடைய நூல் சாதி
அர்த்த சாஸ்திரம் கீதா உபேசம் ஆகிறது. [கதை 'கா
தை' ஆகிறது காதை, கீதையாக மாறுகிறது.] அது
பாரப்பனரின் 'பிழை'ப்பு ஆதாரத்திற்கு  இன்றுவரை
உப(ரி) தேசமாகின்றது.

ஆக மகாபாரதம் உருவாக அடித்தளமாக இருந்திட்ட
வன் விஷ்ணு குப்தன் [சாதி் சாணக்கியன்].  குப்த
பேராசின் கடைசி மன்னன் பெயரும் விஷ்ணு குப்தன்.
குப்த பேராசின் வீழ்ச்சி எப்படியோ அப்படி மகாபாரத
கதை முடிவும் இறுதி நிலையுற்றது.

[அதாவது மகாபாரதத்திலும் கண்ணன் இறுதியாக
செத்தான் என்பதாகத்தான் கதை உள்ளது.]

Dgiebq2xyaabyg7
Moti singh advocateAug 1
विश्व मानवता सेवा संघ बहुजन मूल निवासी समाज को जातिवाद धार्मिक पाखंड अंधविश्वास से मुक्त कराने के लिए समर्पित होकर संघर्ष मानवता के लिए 

No comments:

Post a Comment