KRS | கரச | Feb 16 | |
*தமிழ் முருகன் மேலேயே= Sanskrit சுப்ரமண்யம் ஏற்று! *வந்தேறி M"a"du மேலேயே= வந்தேறி M"aa"du ஏற்று! -- Same Old Technique of பிராமணீயம்! pic.twitter.com/LYf0mXK9lN
|
பாவம் வினைஆன்மா பக்திமுக்தி சோதிடம்!
காவுமத பூசை! கடவுள் விதிலீலை...
தேவருல கம்சொர்க்கம்! தீண்டா மைநரகம்!
யாவும்ஆய் ஆரியநோய்... சாய்!
சிந்து நதி பள்ளத்தாக்கு ஆதி விலங்குகட்கு
அவர்களின் 'சாதி'தேர் உருண்டுஓட இரண்டு
அச்சாணிகள் உண்டு.
முதலாவது அச்சாணி:
அனைத்து மையமாநில அரசு அலுவலகங்
கட்குள்ளும் ஆயுத பூசைகள் நடத்திடுவது;
மற்றும் வெள்ளிதோரும் அலுவலகப் பிரிவு
களுள்; நாள்தோரும் அலுவலக வளாகங்கட்
குள்ளும் பார்பனன்தாம் பூசாரியாய் இருந்து
ஆதி கடவுளச்சிகளின் (திராவிட மன்னர்
மா தேவியரின்) பாவாடைகளை அவிழ்த்து
குளிப்பாட்டுவது போன்ற பூசை பணிகள்
புரிந்திட வேண்டும் என்பதாக, தாழ்த்தப்பட்ட
பிற்படுத்ததப்பட்ட அரசு அலுவலர்கள் தரு
கின்ற இசைவு [அவ்வாறு பூசைகள் செய்
திடுவது எவருடைய உரிமை என அறிந்தி
டாத ஒத்துழைப்பு] ஆம்.
இரண்டாவது அச்சாணி:
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம்
ஒருநாள் வெல்லும்" என்பது!
ஆரியன் எதையும் எல்லோர்க்கும் புரியும்படி
சொல்லமாட்டான். திராவிட பஞ்சமர் சூத்திரர்
நலன்கட்கு எதிராக சொல்லப்படுகிற எதிலும்
ஓர்உள் அர்த்தம் இருந்திடும். இங்கே தர்மம்
என்பதற்கு மாற்றாக [உள்அபத்தமாக] தெய்வம்
என்கின்ற சொல் இயங்குகின்றது.
அதாவது "தெய்வத்தின் வாழ்வுதனை சூது
கவ்வும்; தெய்வம் ஒருநாள் வெல்லும்" ஆம்.
ஆரியன் அவனுடைய கடவுளாக அந்தப்படி
குறிப்பிடுவது அவனது சாதி ஆகமவிதிகட்கு
ஆதாரமான 'மனுஸ்மிருதி'.]
மேற்படி சாதிஅச்சாணிகள் முறிவுறுகிற
நாளில் இந்தியாவில் "ஆரியனே வெளியேறு"
என்று இரண்டாவது சுதந்திரபோர் கருஆவது
தவிர்க்கப்படலாம்.
நடிகர் சங்கத்தினரின் அந்நாளைய காமடி... சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயாவுக்கு குன்ஹா தண்டனை அளித்தவுடன், அதை எதிர்த்து, "தர்மதேவதைக்கு தண்டனையா??" என்று சென்னையில் பெரிய உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியது நடிகர் சங்கம்.. அதில் பங்கேற்ற சிலரே இப்போது சசிகலாவை திட்டி ஓபிஎஸ் பக்கம் சென்றுள்ளர்கள்..
அதே போல இப்போது நீதி நேர்மை குறித்து ட்விட்டர் மூலம் பாடம் எடுக்கும் நடிகர்கள் பலரும், அப்போது இதை எதிர்க்காமல் மவுனம் காத்தார்கள்...
அதே போல இப்போது நீதி நேர்மை குறித்து ட்விட்டர் மூலம் பாடம் எடுக்கும் நடிகர்கள் பலரும், அப்போது இதை எதிர்க்காமல் மவுனம் காத்தார்கள்...
No comments:
Post a Comment