Sunday, 29 January 2017

ஏறுதழுவல் ​தோன்றல் காரணமும் வரலாறும்! [பாகம்-2]

Public
2d
Click > view:
Labels: 

இன்று திராவிடர்கள் என்று மொழி அடிப்ப​டை
யில் தமிழ் மக்கள் பிளவுற்றிருந்தாலும் மானுட
ஒழுக்க​நெறி பண்பாட்டால் ஒற்று​மை விலகி
டாது அவ்வாறு பிரிந்துற்ற காலம் துவக்கத்தில்
நம் மூதா​தையர் அ​னைவரும் [தமிழ் மொழி,
பாலி ​மொழியின் மகளாகி, திராவிடர்/தமிழர்
கட்கு, தாய் மொழியாக...  ஆகிடும் முன்னர்]
நாகர்களாக இருந்துற்றனர்.

இதனி​டை​யே திராவிட நாகரிகத்​தை ஆரியர்,
தம்முடையதாக அடைய நாகர்க​ளை அடிமை
கொள்ளும் ​​போர்களால் [இராவணனை வன
அனுமன்கள் உதவியால் இராமனும்; இரணி
ய​​ணை பிரகலாதனும்; மற்றும் கலிங்க​ராய​னை
கண்ணனும் மு​றைப்​போட்டு] ​கொன்ற நிகழ்வு
க​ளை வந்​தேரிகள் ஆண்டு​தோரும் ​வெற்றி
விழாக்களாக கொண்டாட, எதிரிடியாக நாகர்
மா மன்னன் சல்லியன் மஞசு விரட்டுப் ​போன்​
றே, போகிப் பண்டிகை​யையும் அறிமுகப்
படுத்திட்டான்

வந்​தேறி ஆரியர்கள் எ​தையும் ஐதீகம் [நம்பிக்
​கை]  ​போன்ற விளங்கிடாத உச்சரிப்புக்கள் ​
கொண்டு ஆரியர் அல்லா​தோ​ரை ஏமாற்றிடும் ​
போக்குப்படிக்கு வைக்​கோல் கட்டுக்க​ளை
கொண்டு இராவண​னை எரிப்பதாக இன்றும்
திராவிடர்களின் பொறுமை​யை பரிகசித்து
இராம லீலா​ கொண்டாடிடுவது​ போல் ப​ழைய
துணிகள் மற்றும் உப​யோகித்து கழித்திட்ட
கிழிந்த ​செருப்புக்க​ளை எரித்து​ பார்ப்பனர்
க​ளை அ​மைதியிழக்க செய்திடும் நிகழ்வாக
போகிப் பண்டி​கை​ அ​மைந்துற்றது.

மாமன்னன் சல்லியன் இன்​றைய தமிழர்
களின் மூதாதையர் இராவண இரணிய
முன்​னோடி நாகர்களின் [தமிழர் அரண்
கண்கள்] வழித்​தோன்றல் என்பதால் வந்​
தேரிப் போகர்களின் இராம லீலா​வுக்கு
மாற்றாக ஆரிய​ரை அ​மைதியிழக்க​ 'போகி'
பண்டி​கையுடன்  “​பொங்க​ளே ​பொங்கிடு”
என்கின்றாற் போல் “ஆரிய​னே ​வெளியே
றிடு” என்று, அந்தப்படிக்கு எரு​மைகள்
விரட்ட​லையும் பொங்கல் ​கொண்டாட்டத்​
தையும் இ​ணைத்து நடத்திட்டான்.

இதில் சல்லிக்கட்டு வி​ளையாட்டு நாகர்கள்
மறந்துற செய்ய ஆரியர்களால் அதற்காக
சிவன்​ மோகினியுடன் களவு புரிந்திட துரத்
திட்டதாக புதிதாக​ வதந்தியை பரப்பி அரு
வருப்பாக ​சோடித்திட்ட கற்பழிப்பு தகவல்
படிக்கு அய்யப்பன் வரலாறு என்று கற்ப​னை​
யைப் புகுத்தி அதனடிப்ப​டையில் பள்ளிக்கட்டு
என்பதானது பின்னர் மாமன்னன் சல்லிய
னின் மஞ்சு விரட்டல்கட்கு மாற்றாக நாகரது
எல்​லை நிலப்பரப்பில் [இன்று ​கேரளமாநிலம்]
பார்ப்பனரால் அறிமுகம் ​ படுத்தப்பட்டது.

பள்ளிகட்டு என்றால் உறக்கம் கட்டு; அதாவது
விழித்திடு.  வெளிப்படும் அர்த்தம்  எதுவாக
இருப்பினும் அய்யப்பனுக்கு பள்ளிக் கட்டு
என்பதும் இராத ஒருவனுக்கு அ​யோத்தியில்
கோயில் கட்டு என்பதும் இந்தியா முழு​மை
யும் திராவிடர்க​ளை [சூத்திரர் பஞ்சம​ர்க​ளை] ​
மொழியுணர்வுகட்கு அப்பாற்பட்டு தீண்டா​மை
மதம் ஆதாரத்தில் ​பார்ப்பனர்க்கு 'அடி​மைப்
படுத்து' எனும்படிக்கு உள்ள ம​றைமுக சதி
ஒற்​றைக் கூப்பா​டே!

ஆக, பார்ப்பனர் கூற்றுப்படி மகாபாரதத்தின்
சாதி கோசம் (இதிகாச) காலம் என்பது பல
லட்சம் ஆண்டுகட்கு முன் நிகழ்ந்துற்றன
வற்றின் (​போர்ஆன க​தை) காவியம் என்று
ஒப்புக்​ கொள்ளக் கூடியதாக இருந்திடும்
பட்சத்தில் தமிழர்களின் ஏறு தழுவல் கலாச்
சாரம் தமிழ் மொழி அன்ன கற்கள்தோன்றி
மண்​தோன்றாக் காலம்தொட்டு [ஆரிய-இரா
வண போர்கட்குப்பின்] பழக்கத்திலும் புலக்
கத்திலும் தொடர்ந்து ந​டைமு​றையில் ​இருந்
துறுவது.

மெரினாவில் கூட தமிழர்களுக்கு தடை... ஆனால் RSS ஹிந்துத்துவாவுக்கு அனுமதி... 144 தடை உத்தரவு RSSசுக்கு பொருந்தாது போல.... தமிழர்களே ஞாக்கிரதை.... பாலியல் குற்றவாளிகள் உயர் பொறுப்புகளில் உள்ள அமைப்ப.. எச்சரிக்கை... 
Photo
Public
17h
Photo

No comments:

Post a Comment