Labels: ஏறுதழுவல் தோன்றல் காரணமும்; வரலாறும்! [பாகம்-1]
இன்று திராவிடர்கள் என்று மொழி அடிப்படை
யில் தமிழ் மக்கள் பிளவுற்றிருந்தாலும் மானுட
ஒழுக்கநெறி பண்பாட்டால் ஒற்றுமை விலகி
டாது அவ்வாறு பிரிந்துற்ற காலம் துவக்கத்தில்
நம் மூதாதையர் அனைவரும் [தமிழ் மொழி,
பாலி மொழியின் மகளாகி, திராவிடர்/தமிழர்
கட்கு, தாய் மொழியாக... ஆகிடும் முன்னர்]
நாகர்களாக இருந்துற்றனர்.
இதனிடையே திராவிட நாகரிகத்தை ஆரியர்,
தம்முடையதாக அடைய நாகர்களை அடிமை
கொள்ளும் போர்களால் [இராவணனை வன
அனுமன்கள் உதவியால் இராமனும்; இரணி
யணை பிரகலாதனும்; மற்றும் கலிங்கராயனை
கண்ணனும் முறைப்போட்டு] கொன்ற நிகழ்வு
களை வந்தேரிகள் ஆண்டுதோரும் வெற்றி
விழாக்களாக கொண்டாட, எதிரிடியாக நாகர்
மா மன்னன் சல்லியன் மஞசு விரட்டுப் போன்
றே, போகிப் பண்டிகையையும் அறிமுகப்
படுத்திட்டான்
வந்தேறி ஆரியர்கள் எதையும் ஐதீகம் [நம்பிக்
கை] போன்ற விளங்கிடாத உச்சரிப்புக்கள்
கொண்டு ஆரியர் அல்லாதோரை ஏமாற்றிடும்
போக்குப்படிக்கு வைக்கோல் கட்டுக்களை
கொண்டு இராவணனை எரிப்பதாக இன்றும்
திராவிடர்களின் பொறுமையை பரிகசித்து
இராம லீலா கொண்டாடிடுவது போல் பழைய
துணிகள் மற்றும் உபயோகித்து கழித்திட்ட
கிழிந்த செருப்புக்களை எரித்து பார்ப்பனர்
களை அமைதியிழக்க செய்திடும் நிகழ்வாக
போகிப் பண்டிகை அமைந்துற்றது.
மாமன்னன் சல்லியன் இன்றைய தமிழர்
களின் மூதாதையர் இராவண இரணிய
முன்னோடி நாகர்களின் [தமிழர் அரண்
கண்கள்] வழித்தோன்றல் என்பதால் வந்
தேரிப் போகர்களின் இராம லீலாவுக்கு
மாற்றாக ஆரியரை அமைதியிழக்க 'போகி'
பண்டிகையுடன் “பொங்களே பொங்கிடு”
என்கின்றாற் போல் “ஆரியனே வெளியே
றிடு” என்று, அந்தப்படிக்கு எருமைகள்
விரட்டலையும் பொங்கல் கொண்டாட்டத்
தையும் இணைத்து நடத்திட்டான்.
இதில் சல்லிக்கட்டு விளையாட்டு நாகர்கள்
மறந்துற செய்ய ஆரியர்களால் அதற்காக
சிவன் மோகினியுடன் களவு புரிந்திட துரத்
திட்டதாக புதிதாக வதந்தியை பரப்பி அரு
வருப்பாக சோடித்திட்ட கற்பழிப்பு தகவல்
படிக்கு அய்யப்பன் வரலாறு என்று கற்பனை
யைப் புகுத்தி அதனடிப்படையில் பள்ளிக்கட்டு
என்பதானது பின்னர் மாமன்னன் சல்லிய
னின் மஞ்சு விரட்டல்கட்கு மாற்றாக நாகரது
எல்லை நிலப்பரப்பில் [இன்று கேரளமாநிலம்]
பார்ப்பனரால் அறிமுகம் படுத்தப்பட்டது.
பள்ளிகட்டு என்றால் உறக்கம் கட்டு; அதாவது
விழித்திடு. வெளிப்படும் அர்த்தம் எதுவாக
இருப்பினும் அய்யப்பனுக்கு பள்ளிக் கட்டு
என்பதும் இராத ஒருவனுக்கு அயோத்தியில்
கோயில் கட்டு என்பதும் இந்தியா முழுமை
யும் திராவிடர்களை [சூத்திரர் பஞ்சமர்களை]
மொழியுணர்வுகட்கு அப்பாற்பட்டு தீண்டாமை
மதம் ஆதாரத்தில் பார்ப்பனர்க்கு 'அடிமைப்
படுத்து' எனும்படிக்கு உள்ள மறைமுக சதி
ஒற்றைக் கூப்பாடே!
ஆக, பார்ப்பனர் கூற்றுப்படி மகாபாரதத்தின்
சாதி கோசம் (இதிகாச) காலம் என்பது பல
லட்சம் ஆண்டுகட்கு முன் நிகழ்ந்துற்றன
வற்றின் (போர்ஆன கதை) காவியம் என்று
ஒப்புக் கொள்ளக் கூடியதாக இருந்திடும்
பட்சத்தில் தமிழர்களின் ஏறு தழுவல் கலாச்
சாரம் தமிழ் மொழி அன்ன கற்கள்தோன்றி
மண்தோன்றாக் காலம்தொட்டு [ஆரிய-இரா
வண போர்கட்குப்பின்] பழக்கத்திலும் புலக்
கத்திலும் தொடர்ந்து நடைமுறையில் இருந்
துறுவது.
மெரினாவில் கூட தமிழர்களுக்கு தடை... ஆனால் RSS ஹிந்துத்துவாவுக்கு அனுமதி... 144 தடை உத்தரவு RSSசுக்கு பொருந்தாது போல.... தமிழர்களே ஞாக்கிரதை.... பாலியல் குற்றவாளிகள் உயர் பொறுப்புகளில் உள்ள அமைப்ப.. எச்சரிக்கை...