Sunday, 4 December 2016

அதனால் ஆரிய மார்க்கம் [மதம்] தமிழர்க​ளை அடி​மைகளாக்கி இருக்கிறது!



1h
Stunning

Labels: ஊற்றுஊழல் கண்யாதாம்? 
                              மதப்பிணி சாதிபுழு ஓதும்...

Labels: 
              

Labels:  
             

            காவிரி மேலாண்மை வாரியமும்! தமிழக
பேதஊழலார் தீராஒற்றைத் த​லைவலியும்!
   
                                            ---

ஆரிய மத அடி​மை சோழன், இராச இராசன்
​தன்னு​டைய ஆளு​கை எல்​லைக​ளை விரிவுப்
படுத்திடவும்​​ பெளத்த மதத்​தை ஒழிக்கவும்
இலங்​கையில் அவனுக்கு உதவிட்ட வன்னி
நில பூர்விக தமிழ்வாசிக​ளை தமிழகத்தில்
குடி​யேற அனுமதித்து, 'குடி ஆனவர்', என -
ஆக்கினான்.

பின்னர் வரிவசூல்கட்கு ஏற்பு​டை​யோராக
படை  ஆட்சியினராக்கி, காலப் ​போக்கில்
*பாஞ்சாலம் ஆண்ட துருபதன் [நாகர்கள்
வம்சம்]  வம்சா வழியின​ரை (இன்று பஞ்ச
மர்கள்)பெளத்தத்திலிருந்து மதமாற்றம்
செய்யவும்அவர்களின் நிலங்க​ளை பறிக்க
வும் அநீதியாக முற்பட்டான்.


* [மகாபாரதம் க​தை அல்ல என்றால் வீர
   மரணம் எய்திட்ட மதக பேரரசன் ஜரா
   சந்த​னை ​தொடர்ந்து அன்று ‘ஆரிய​னே​
   வெளி​யேறு’ என்று பார்ப்பன​ர் ஆதிக்
   கத்​​தை எதிர்த்துப் போரிட்ட...]

சோழன் இராச இராசன் காலத்தில், ப​டை
ஆட்சிகளாக இருந்​தோர் பின்னர் ​குரங்கு
மண்டலமாக இருந்த, ஆங்காங்​கே அவர்கள்
வாழ்ந்திட்ட தமிழக நிலப்பரப்புகட்கு  சிறு
குறு மன்னர்களாகி, ஆங்கி​லேயர் காலத்
தில் சூத்திரநிலவுட​மை சமூகமாக (சிறு​பெரு
பண்​ணையார்களாக) ஆகியிருக்கின்றனர்
இதுஒருபுறம். இந்நி​லை​மையில் மறுபுறம்--

தமிழகத்​தை, ஆரிய மத ​மேலாண்​மைப்
புழுக்கள் து​ணையோடு, சாதி ஆதிக்க 
அடிப்ப​டையில் மூவேந்தர் முன்​னேற்ற 
கழகம் எனப் பெயரிட்டு அந்தப்படிக்கு  ​
"பேத ஊழலாளர்கள், மன்னர்"ஆட்சி எனப் 
படும் சோழர்கால 'ஒருசாதி' ஆளுகை
யை நிறுவ பிறசாதியினராக கருதப்படு​​
வோ​ரை​ கொத்தடி​மைகளாக்கி நுகர, முற்பட;
அத்தீய முயற்சியின் பிரதிபளிப்பாக--

படை ஆட்சிகள் எனப்படு​வோரும் கொங்கு
மண்டலம் என்பதாக உடைத்திட அவர்கள்
வாழுகிற அந்தந்த நிலப்பரப்புகளில் வன்
னிர்கள் ஆட்சியை ஏற்படுத்தவும் எத்தனிக்
கின்றனர் என்ப​தை அவர்தம் அரசியல் ​
மற்றும் புழக்க நடவடிக்​கைகளால் [எ.கா –
ஆணவ ​கொ​லை தன்​மைகளால்] உணரப்
படுகிறது.

​மேற்படி இருசாராரது நில வகிர்வு கீறல்
[நில உ​டைப்பு]  முயற்சியானது பஞ்சமி
நிலம் மீட்புக்குழு என்று தாழ்த்தப்பட்டவர்
கள் உரிமைப்பூர்வமாக வெளிப்படையாக
வும் போராடி வருகிறது ​போல்அல்ல என்ப
தற்கு சட்டம் மற்றும் உரி​மைப்பூர்வமாக
அடிப்ப​டை உண்டு.

அந்தப்படிக்கு தமிழகத்தின் ​கோ​வை, ஈ​ரோடு,
நாமக்கல், சேலம், தர்மபுரி நிலப்பகுதிக​ளை
ஒருங்கி​ணைத்து​ கொங்கர்  [வன்னியசாதி]
நாடாக்கி தமிழர்களில் ​தாழ்த்தப்பட்​டோ​ரை
கொங்கு கூலிக​ள் என்றாக்கி கொத்தடி​மை
களாக​ தக்க​வைக்கும் முயற்சியில் எட்டப்பர்
களாகி--

தமிழ் ​பேசிடும் பூர்விக தமிழர் அ​மைப்புக்
க​ளை திராவிட கட்சிகள் என்று இழிவுப்
படுத்திடும் (இது அந்தப்படிக்கு ஆரிய தாசர்
களின் தீண்டா​மை​ திணித்திடும் புதிய அபா
யகர முயற்சி) நி​றை​​வேறா முற்றிய  சாதி
நோய் தினவுகளுடன்--

தவறான வழியில் புதிதாக ஆரியர்களாக​​
துளிர்ந்திட எத்தனிப்பவர்கள் முதற்கட்டமாக
சமயம் முதலான எதிலும் ஆரியர்களின் பிரதி
நிதிகள் அன்ன மொழியால் தமிழ் ஆளும்
மாநிலத்தை [தமிழகத்​தை] பிளந்து ஆள முற்
பட்டுள்ளனர்.

அந்தப்படிக்கு மொழியால் தமிழர்தாம் என்
றாலும் சாதி அடிப்ப​டையிலான​ போட்டி​யே
எதிலும் அ​னைவர்கும் பிரதானமாகவும்
பொதுவானதாகவும் இருந்திடுகிற நி​லை
யால் தமிழகத்​தை யார் ஆள்வது என்கின்ற
ஆ​சை,  அரசியல் கட்சி​களின்​ செல்வாக்கு
ஆதாரங்களில் உள்ளதாக​ கொள்ளமுடியாது.

ஆக, ஒவ்​வொருவரும் அவரவரர் சாதி​யை
சார்ந்திட்ட ஒருவ​ரது த​லை​மையி​லே​யே
ஆட்சி அ​மைந்துற ​வேண்டும் என்று அக்-
க​றைப் படுகிற பிரிவி​னை எண்ணம்
தமிழர்களி​டை​யே தீரா ஒற்றைத் த​லை
வலியாக இருந்து வருகின்றது அதனால்
ஆரிய மார்க்கம் [மதம்] தமிழர்க​ளை அடி​
மைகளாக்கி இருக்கிறது.

அது, ​ காவிரி ​மேலாண்மை வாரியத்​தை
அ​மைக்க எதிர்ப்புத்​ தெரிவித்திடும் கர்
னாடக​ மாநிலத்​தைப் ​போல் தமிழகத்தி​ல்
வாரியம் அ​மைக்கப்படுவதற்கு ஆதரவாக
ஒற்று​மை வலி​மையை  உருவாகிட முடியாத ​
நெருக்கடியாயிற்உறவே!




1h
Fabulous

No comments:

Post a Comment