PuthiyathalaimuraiTV | 3h | |
Labels: காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துற சட்டப்படி செல்லும் அடிப்படைகள்! Labels: RSS பினாமியாக பிரதமர் திரு மோடி செயற் படுகிறார் என்பதாக...
உச்சநீதி மன்ற உத்தரவுப்படிக்கு, காவிரி
மேலாண்மை வாரியம் அமைந்துற மைய
அரசு ஆவன மேற்கொள்ளாத தன்மையால்
புதிதாக 'அய்யப்பாடு' திரு மோடி பினாமி
பிரதமராக RSS சார்பில் இருந்து வருகிறா
ரோ எனும்படிக்கு அடியிற் தரப்படும் முன்
நேர்வுகள் ஆதாரங்களில் துளிர் விடுகிறது.
திரு மோடி பாரத பிரதமராக தேர்வு செய்யப்--
படும்முன் (கடந்த பாராளுமன்ற தேர்தல்
பிரச்சார காலத்தின் போது) முஸ்லிம்களை
இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்
என்றும்; ஆனால் அயலான் ஆரியர்களை
(முதலாம் இந்திய மண் ஆக்கிரமிப்பாளர்களை)
அவ்வாறு நாடு விட்டுவெளியேற அறைகூவல்
விடவில்லை என்பதுகொண்டும்...
ஆனால் பாரதப் பிரதமராக பொறுபேற்ற பின்
இந்திய முஸ்லிம்களும் மண்ணின் மைந்தர்
கள் மற்றும் சகோதரரே என்று தாய் நிலையில்
அறிக்கைகளை பாசத்தை வெளிப்படுத்திட்ட
எதுவும் நாடக இயக்குனராகவோ கதை வசன
கர்த்தாவாகவோ அல்லாமல் நாயகநடிகர்
அன்ன செயற்படுகிறாரோ எனும்படிக்கு ஐயப்
பாடுகளை தோற்றுவித்திருக்கின்றன.
பாரத நாட்டுக்கு உலக அளவில் விளை
யாடி பதக்கங்களை வென்ற விளையாட்டு
வீரர் வீராங்கணைகளை பாராட்டுவதும்
மகிழ்வதும் பரிசளித்து பெருமைப்படுத்து
வதும் தேவையான ஒன்றுதான்.
ஆனால் இஸ்லாமிய முதியவரை கற்களால்
எறிந்து கொன்றிட்ட போதும்; தலித் இளம்
பெண்கள் கற்பழிக்கப்பட்ட வன்கொடுமை
அறியாதது போன்றும்; இரு தலித் குழந்தை
களை நெருப்பிலிட்டு பிணமாக்கிட்டபோதும்;
ஆறு தலித்இளைஞர்களை கட்டிவைத்து அடித்
திட்ட போதும்; மேலும் தலித் வாலிபனின் உயி
ரோடு தோலுரித்திட்ட நிகழ்விலும்--
திரு மோடிக்கு இரக்கஉணர்வு சம்பவ நாட்
களிலேயே கொந்தளித்திட்டதில்லை; அறிக்
கைகளை வெளியிட்டதில்லை; மாநில அரசு
கள் மேற்குறிப் பிட்டவாறு நிகழ்வுகள் மீது
உரிய நடவடிக்கையை உடன் மேற்கொள்ளா
தது கண்டித்து மாநில அரசுகள் மைய அரசின்
கட்டுபாட்டில் இருந்திடும் நிலையிலும் பாரா
முகமாக இருந்திட்டது, ஆகிய இவற்றை எல்--
லாம் ஆராய்கிறபோது...
இந்தியாவில் காந்தியை கொன்றவனின் கட்சி
மத, கொள்கைப் பரப்புச் செயலாளராக [பிதா
மகராக] திரு மோடி அவர்கள் பாரத பிரதமர்
எனும் நிலையிலும் செயற்படுகிறாரோ எனும்
படிக்கு அவரது நடவடிக்கைகளை கவனத்தில்
கொள்ள வேண்டிய நெருக்கடி தவிர்க்க முடியாத
படி இருந்து வருகின்றது
அதனால் உச்சநீதி மன்றத்தின் ஆணைகளை
கருத்தில் கொள்ளாமல் திரு மோடி அவர்கள்
காந்தியை கொன்றவனின் கட்சி சார்ந்தவர்
களின் பினாமி பிரதமராக பாரதத்தில் செயற்
படுறார் மற்றும் காவிரி மேலாண்மை வாரி
யத்தை அமைத்திட முற்படாமல் காலம் கடத்து
கிறார் என்பதாகவும் ஐயப்பாடு உச்சநீதிமன்றத்
துக்கு ஏற்படுமானால் அது சட்டப்பூர்வமானது.
இந்நிலைமையில் சந்தேகத்தின் பலன்
தமிழகத்துக்கு சாதகமாக அமைந்துறுகிறது
என்கின்ற இந்தியஅரசமைப்பு சாசனத்தின்
சம்பந்தப்பட்ட கூறுகள் ஆதாரத்தில் உச்ச
நீதி மன்றம் தானாகவே முன்வந்து காவிரி
மேலாண்மை வாரியத்தை அமைத்திட உரிய
நடவடிக்கையை மேற்கொள்ளமுடியும்.
Labels: அரசியலில் ஓட்டளிக்கும் ஆண்டவன்யார்? செப்பு!
@willsindias_m | ||
@willsindias_m இறைவா! கருஅறையில் சுரங்கங்கள் உடை... புதையலை எடு... உன்னை நிரூபி! willswordstamil.blogspot.com/2016/11/blog-p…
|
No comments:
Post a Comment